Home கேலரி அந்த காலத்திலேயே பிகினியில் தோன்றி ஹாட்டு காட்டிய நடிகைகள் – புகைப்படத் தொகுப்பு!

அந்த காலத்திலேயே பிகினியில் தோன்றி ஹாட்டு காட்டிய நடிகைகள் – புகைப்படத் தொகுப்பு!

123

தமிழ் சினிமாவில் பிகினியை நீண்ட காலத்திற்கு பிறகு அறிமுகப்படுத்தி ஹாட்டு காட்டியவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. நடிகர் அஜித் நடித்த பில்லா திரைப்படத்தில் இவர் பிகினியில் தோன்றினார். இதன் பிறகு மீண்டும் நடிகைகளை பிகினியில் தோன்றவைக்கும் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் தலைக் தூக்கியது.

இதற்கு முன் யாரும் பிகினியில் தோன்றியது இல்லையா என்று சிலர் கேள்வி கேட்கலாம். 90களில் ரம்யா கிருஷ்ணன், ரம்பா என பல மொழி படங்களில் பலர் பிகினியில் தோன்றியுள்ளனர். ஆனால், இவர்களுக்கு எல்லாம் முன்னரே 60,70,80களில் பல இந்திய நடிகைகளில் பிகினியில் தோன்றி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதாம்பத்தியத்தை குறித்த இந்த 12 விஷயங்களை
Next articleஇருசக்கர வாகனம் ஓட்டும் பெண்களுக்கு ஏற்படும் வலிகளும்.. தீர்வுகளும்..