Home பாலியல் உடல் உறவில் ஏற்படும் அசெளகரியங்களை தவிக்க செய்யவேண்டியது

உடல் உறவில் ஏற்படும் அசெளகரியங்களை தவிக்க செய்யவேண்டியது

62

பாலியல் தகவல்:ஒரே பொசிஷனில் இருந்து அதிக நேரம் உடலுறவு செய்வதை தவிருங்கள். பொசிஷனை மாற்றினால் அதிக நேரம் உடலுறவு கொள்ள முடியும்.

நோய்தொற்று ஏற்படாமல் மருந்து உட்கொண்டோ அல்லது யோனி பெசாரியர்கள் மூலம் தடுக்கலாம்.

எண்ணெய், ஜெல்லி போன்றவற்றால் ஆணுறுப்பை வழுவழுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுறவின்போது சிரமத்தை தடுக்கலாம்.

யோனி தசைகளுக்கான உடற்பயிற்சியின் மூலம் உடலுறவின்போது ஏற்படும் வலியை தடுக்கலாம்.

கருப்பை அல்லது பெண்ணுறுப்பில் ஏதேனும் பாதிப்பிருந்தால் உடலுறவின்போது வலி ஏற்படும். இதனால் அறுவை சிகிச்சை செய்வது நல்லது.

Previous articleடீன் – ஏஜ் மகளிடம் தந்தை உறவுமுறைகள் எப்படி இருக்கவேண்டும்?
Next articleபுதிய தம்பதிகளின் பாலியல் அடிப்படை அறிவு