Home அந்தரங்கம் பெண்கள் கட்டில் உறவில் தெரியும் ஆச்சரியமான உண்மைகள்

பெண்கள் கட்டில் உறவில் தெரியும் ஆச்சரியமான உண்மைகள்

362

அந்தரங்க உறவு:உடலுறவின் போதான உணர்சிவசப்பட்ட நிலை இறுதிக்கட்டம். அதாவது கிளைமாக்ஸ். இதுவே செக்ஸ் தொடர்பான திருப்தியின் அளவுகோல். ஆணைகளுக்கு இது தொடர்பில் சிக்கல் இல் லை. அனால் பெண்கள் விடய த்தில் இது மிக சிக்கல் வாய்ந்தது. எனவே பெண்களின் உச்சக்கடம் தொடர்பில் சுருக்கமாக பார்ப்போம்.

1.சிறந்த வலி நிவாரணி
உங்களுக்கு தலைஇடியா? செக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள்… செக்ஸ்உம உச்சக்கட்டமும் எல்லாவகையான
உடல்,மன வலிகளையும் குணப்படுத்தக் கூடிய து என ஆதார பூர்வமாக நிரூபிக்கப்ப ட்டுள்ளது, உச்சக்கட்ட நிலையின் போது உடலிலிருந்து சுரக்கப் படும் oxytocin என்ற இரசாயனப் பொருள் தான் காரணம்.இது உட லையும் மனதையும் இலகு நிலைக்கு கொண்டு செல்லக்கூடியது. ஆனால் இந்த வலி மீளல் நிலை ஒரு 15 நிமிடங்கள் தான் நிலைக்கக்கூடியது. மேலும் செக்ஸ் ஐ பற்றி நினைப்பது கூட நல்ல ஒரு தென்பை தரக்கூடியது என கூறப்படுகிறது.

2 .ஆணுறை உச்சக்கட்ட அடைவில் பாதிப்பை ஏற்படுத்தாது
ஆணுறை பாவித்தல் உச்சக்கட்ட நிலையை அடைவதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதாவது எந்த தொடர்பும் இவற்றுக் கிடையில் இல்லை. உண்மையை சொல்லப்போனால் நீண்ட நேரம் எந்த அச்சமும் இல்லாமல் சுதந்திரமாக உறவு வைத்துக்கொள்ள இது உதுவுகிறது ஆண்கள் ஆணுறை அணிவது தடையை ஏற்படுத் தும் என நினைக்கும் பட்சத்தில் முதல் இல் அணியாமலும் பின்பு அணிந்ததும் மேற் கொள்வதன் மூலம் ஒரே சம அளவான அனுபவம் தான் கிடைக்கிறது என்பதை புரிந்தது கொள்வார்கள்.

3 .30 % பெண்கள் உச்சக்கட்டம் அடைவதில்லை
ஒரு பெண் உச்சக்கட்ட தான் அ டையவில்லை என நினைத்தால் பலகோடி பெண்களில் அவளும் ஒருத்தி. மூன்றில் ஒரு பெண் உச்சக்கட்ட நிலையை அடைவதில் பிரச்னையை எதிர்கொள்கிறார். இது ஒரு சகஜமான பெரும்பா லானோர் எதிர் கொள்ளும் பிரச்சனை தான் இப்படிபட்டவர்கள் தைராய்டு, நீரிழிவு,மன அழு த்தம் போன்ற நோய்கள் உள்ளதா என பரிசோதனை செய்வது நன்று. testosterone ஓமோன் சிகிச்சை இருந்தாலும் இது நூறு சதவிகிதம் வெற்றி அளிக் கவில்லை. கவுன்சிலிங் ஒரு நல்ல தீர்வாக அமையலாம்.

4 .G Spot ஐ கண்டு பிடியுங்கள்
G-Spot என்பது அதிக நரம்பு முடிச்சு முடியும் இடமான சற்று கடினமான vagina இன் உட்பகுதில் இருக்கும். இதன் அமைவிடம் பெண் ணுக்குபெண் மாறுபடும்.இதன் அமைவிடத்தை கண்டு பிடிப்பது நீண்ட உறுதியான உச்சக்கட்டத்தை அடைய உதவும்.இங்கிலாந்து வைத்தியர்கள் இப்படி யான ஒரு இடம் இல்லை என்று கூறினாலும் இத்தாலிய வைத்தியர்கள் ultrasound மூலம் இப்படியான ஒரு இடம் இருப்பதை நிரூபித்து உள்ளார்கள். எனவே பெண்கள் இதை கண்டு பிடிக்க ஆர்வம் காட்ட வேண்டும்.

5 .வயதாகும் போது நன்றாக உச்சக்கட்டம் அடையலாம்
வயதாகும் போது பலவற்றில் பின்னடைவுக ள் ஏற்பட்டாலும் செக்ஸ் வாழ்க்கையில் முன்னேற்றம் தான் ஏற்படுகிறது.அனுபவம் தன்னம் பிக்கையும், திருப்தியான செக்ஸ் உச்சக்கட்டத்தையும் பெற உதவுகிறது. 18 -24வயதுடைய பெண்கள் 61 % உம 30 வயதுகளில் 65 சத வீதமும் 50 வயதுகளில் 70 சதவீதமும் உச்சக்கட்டத் தை அவர்கள் இறுதியாக கொண்ட செக்ஸ் இன் போ து அடைந்தனர் என ஆய்வு கூறுகிறது. ஆனால் வயதா கும் போது சுலபாமா செக்ஸ் கொள்ளலாம் என்பது இதன் அர்த்தமல்ல. திருப்தி ஏற்படும் என்பதே அர்த்தம்.

6 . கலப்பு நடவடிக்கைகள் நல்ல பலன்
உச்சக்கட்ட நிலையை அடைவதில் பிரச்சனை உள்ள பெண்கள் ஒரே விதமான நடிவடிக்கைகளில் ஈடுப டாமல் வித்தியாசமான முறைகளி ல் ஈடுபடலாம். குறிப்பிட்ட ஒரு மு றையில் மாத்திரம் செய்வதை விட பலவித முறைகளில் கலந்து செய்வது நல்ல முறை. For example, vaginal sex plus oral sex. பல செக்ஸ் நடவடிக்கைகள் என்பது அதிகநேரம் செலவழிக்க‍ப்படுகிறது. எனவே திருப்தியானநிலைக்கு போகமுடிகிறது என்பதே அர்த்தம்.

7 .அதிக நேரம் தேவைபடுகிறது
சில பெண்களுக்கு உச்சக்கட்டம் அ டைய அதிக நேரம் ஏறத்தாள அரை மணி நேரம் கூட தேவைபடுகிறது. இது சாதாரணமான ஒன்றுதான். அனால் இவ்வளவு நேரம் ஆண்கள் தாக்கு பிடிப்பார்களா என்பது தான் சிக்கல் அதாவது அவர், தனது துணைக்கு முதலே உச்சக்கட்டம் அடைந்து விடுவார். உளவியல் தயார்படுத்தல்,சில உத்திகளை கையாளல்மெதுவாக செய்தல் ஆணும் பெண் உச்சக் கட்டம் அடையும் வரை தாக்கு பிடித்து செயற்பட உதவும்.

8 .தானாகவே உச்சக்கட்டம் அடைந்து விடல்
சில பெண்கள் புகையிரதங்களில் பயணிக்கும் போதோ அல்லதுமசாஜ் செய்யப்படும் போதோ உச்சக்கட்டத்தை அடைந்து வி டுகின்றனர். இது அரிதான ஒன் றாகவே காணப்படுகின்றது. ஒரு பெண் கூறினார. அவர் ஒ வொரு முறையும் trademill என்ற உடற்பயிட்சி சாதனத்தில் உடற்பயிட்சி செய்யும் போது உச்சக்கட்டம் அடைந்து விடுவதாக. இவற்றுக்கு காரணம் அதிக குருதி சுற்றோட்டம்,சில அதிர்வுகள் உடலில் பாய்தல் தான இதைஏற்படுத்துகிறது.

9 .ஆண் பெண் வேறுபாடு
பெரும்பாலான் ஆண்கள் உச்சக் கட்ட நிலையை அடைவதில் சிக் கல்களை எதிர்கொள்வதில்லை. ஆனால் பெரும்பானமையான பெ ண்களுக்கு உச்சக்கட்டனிலையை அடைவதில் சிக்கல் இருக்கிற து. 85 % ஆன ஆண்கள் நினைபபர் தமது துணை உச்சக்கட்டத்தை அடைந்து விட்டார் என்று. ஆனால் 60% ஆனா பெண்களே உச்சக்கட்டம் அ டைநது இருப்பார் தமது துணையின் உடலி ன் கிளர்ச்சி ஊட்டும் பகுதிகளை அறிந்தது கொள்ளல் இதை தீர்க்கும்.

10 .தன்னம்பிக்கை
இதுமிகமுக்கியம் தமது உடலில் எந்த சிக் கலும் இல்லாதா நிலை யில் தான் மிக உறுதியாக இருக் கிறேன் எனநம்பவேண்டும். அதேபோல் சிறந்த புரிந்துண ர் வை கட்டிஎழுப்ப வேண்டு. பாலுறுப்புகளின் அளவு குறி த்த அதிருப்திகள் இருக்க கூடாது அளவுக்கும் உச்சக் கட்டத்துக்கும் தொடர்பில் லை. அதாவது இரண்டு பேரு ம் தமது உறுப்புகள் தொடர்பான ஒரு நம்பிக்கையை திருப்தியை கொண்டிருக்கவேண்டு. செக்ஸ்க்கு உடலைவிட மனமே மிக முக் கியம்

Previous articleமனைவியுடன் சேர்ந்து பார்ன் வீடியோ பார்ப்பவர்களா நீங்கள்..? அய்யய்யோ…அப்படினா இது உங்களுக்கு தான்..
Next articleஇந்திய பெண்களின் சொல்லபடாத காமசூத்திரம்