Home அந்தரங்கம் குளிக்கும் போது மட்டும் நமக்கு அப்படி ஒரு எண்ண‍ம் தோன்றுவது ஏன்?

குளிக்கும் போது மட்டும் நமக்கு அப்படி ஒரு எண்ண‍ம் தோன்றுவது ஏன்?

76

antharanga kelvi, antharangam, tamil kama sutra, Tamilsex.com, tamilsex.com, www. tamil sex.com, tamil doctor, tamil kama kathaikal, tamil sex, tamil sex kathaikal, tamil sex padangal. tamil sex videos:சிறந்த ஐடியாக்கள் எப்பொழுது வேண்டு மானாலும் வரலாம் -மலை ஏறும்போது, வளர்ப்பு விலங்கிடம் விளையாடும் போ தோ, உங்கள் உற்ற நண்பரிடம் பேசும்போ தோ அல்லது தூங்குவதற்கோ எழுவதர்க் கோ சிலநிமிடங்களுக்குமுன்போ தோன் றலாம்.

இவை எதற்காக மற்றும் ஏன் வருகின்றது என்பதற்கு காரணங்கள் எதுவும் இல்லை நமக்கு கிடைக்கும் ஐடியாவை வரவேற்க வேண்டும். அண்மையில் கண்டறிந்த உண்மையென்ன வென்றால் நாம் குளிக் கும்போது ஏன் சில நல்ல

ஐடியாக்கள் தோன்றுகின்றது என்பதை பற்றி இப்பொழுது படிக்கலாம்.

சிறியதோ பெரியதோ! நமது உடல் சுத்தம் ஆகு ம்போது சில ஆஹா நிமிடங்கள் நமக்கு தோன் றும். சில பெரிய ஐடியாக்களை யோசிப்ப தற்கு குளியலறைதான் சிறந்த இடமாகும். ஒரே மாதி யான காரியங் களான குளிப்பது மற்றும் உடற் பயிற்சி செய்யும் போது நமது ஆக்க த்திறன் கூடுதலாக வேலை செய்கின்றது என ஆராய்ச் சிகள் கூறுகின்றது. இந்த காரியங்களை நீங்க ள் அன்றாடம் செய்துவருவதால் இவ்வகை காரியங்களை(புத்தகம் படிப்பதற்கு அல்லது எழுதும் காரியங்களை போன்று இல்லாமல்) செய்வதற்கு நீங்கள் உங்கள் மூளையை அதிகமாக பயன்படுத்த வேண்டாம். உங்கள் மனதை நீங்கள் நினை த்தவாறு அலைபாயவிடுங்கள்.

இந்த பகல் கனவு அல்லது உங்கள் எண்ண ங்களை அலை பாய விடும் பொழுது- நமது முடிவுகள், இலக்குகள், இயல்புகளை நிர் ணயம் செய்யும் மூளை தீர்மான மையமா ன முன்மூளை மேற்பகுதி வேலை செய்யா து. இது மூளையின் மற்ற பகுதிகளுக்கு வே லை கொடுத்து “டிபால்ட் மோடு நெட்வர்க்” (default mode network or DMN) நிலைக்கு கொண்டு செல்லும். இதன் மேற்பகுதி வேலை செ ய்யாததால் DMN செயல்பட்டு புதிய பல ஆக்கபூர்வமான எண்ண ங்களை உருவாக்கச் செய்யும்.

நீங்கள் குளிக்கும் போதும் அல்லது கா லை ஓட்டத்தின்போதும் உங்கள் மூளை சுறுசுறுப்பாக செயல்படுகின்றது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஹார்வார் ட்டில் இருக்கும் செல்லி கார்சன் அவர் கள் கண்டறிந்த உண்மையின் படி “அதி க ஆக்கபூர்வமானவர்கள் ஒரே எண்ண த்தை பகிர்வார்கள். குளிக்கும் போது நாம் எளிதில் திசைதிருப்பப் படுகின்றோம். நம்மை வேறு கோணத்தில் யோசிக்கச்செய்யும். நமது மூளையை அ லை பாயச்செயும். நமது DMN செயல்படுத்தி புதிய ஐடியாக்களை உருவாக்கும். அதனா ல், குளித்து முடித்த பின்பு பல நல்ல ஐடியா க்கள் உண்டாகும். உங்கள் வேலை அதிக மாக இருக்கும்போது சில மணித்துளிகள் இ டைவேளை விட்டு ஒரு குளியல் செய்தால் அது உங்களுக்கு புத்துணர்ச்சி அளித்து பல ஐடியாக்களை உண்டாக்கும்.

குளிக்கும் போது உங்கள் உடல் சுத்தம் அடைந்து, உங்கள் உடலில் உள்ளடோப மைன் என்னும் நியூ ரோட்ரான்ஸ்மிட்டர் பல புதிய ஆக்க பூர்வமான ஐடியாக்க ளை உருவாக்குகின்றது. ஆல்பா அலை கள் நமது மூளைக்குள் நுழைந்து நமது ஒருநிலை தன்மையை ஆக் கிரமிக்கும். நாம் தளர்வாக இருக்கும்போது (காலை அல்லது இரவு) குளிப்பதால், நமது எண்ணம் தெளிவாகவும் நன்றாகவு ம் செயல்படும் என “திங்கிங் அண்ட் ரீசனிங்” என்னும் இதழ் தெரிவிக்கி ன்றது. மேலும் அது நமது ஆக்கத் திறன் உச்சக்கட்டத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கின்றது.