Home அந்தரங்கம் ஆணும் பெண்ணும் கட்டில் உறவுக்கு பின் வரும் உடல் உபாதைகள்

ஆணும் பெண்ணும் கட்டில் உறவுக்கு பின் வரும் உடல் உபாதைகள்

283

அந்தரங்கம் தகவல்:பெரும்பாலான தம்பதிகளுக்கு உடலுறவின் போதும், உடலுறவுக்குப் பின்னும் தலைவலி ஏற்படுகிறது. இதற்கான காரணமே யாருக்கும் தெரிவதில்லை.

சிலருக்கு உறவுக்குப் பின்னும் சிலருக்கோ உடலுறவின் போதே தலைவலி வந்துவிடுகிறது. அதுபோன்ற சமயங்களில் தொடர்ந்து உறவில் ஈடுபட முடியாமல் விரைவாக உறவை நிறுத்திக் கொள்வது அல்லது அவசர கதியில் ஈடுபடுவது போன்றவை நிகழ்கின்றன.

உறவில் தலைவலி உறவின்போது உண்டாகிற தலைவலி முதலில் எப்படி வருகிறது, ஏன் வருகிறது என்று நாம் தெரிந்து கொள்ளமால், நிறைய பேர் மூடு (உறவு கொள்ளும் எண்ணம்) இல்லாமல் உறவில் கட்டாயமாக ஈடுபடுவதால் தான் இந்த தலைவலி உண்டாகிறது என்று நினைத்துக் கொள்கிறார்கள். அதனால் தலைவலி உண்டாகி, உங்களுடைய துணையிடம் இயல்பாகவும் ரொமாண்டிக்காகவும் நடந்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது.

ஆண்களுக்கு உடலுறவின் போதோ அல்லது உடலுறவுக்குப் பின்னோ உண்டாகும் தலைவலி என்பது ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படும். ஆனால் பெண்களை விடவும் ஆண்களுக்கு தான் இந்த தலைவலி அதிகமாக ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் உறவின்போது பெண்களைவிடவும் ஆண்களுக்கு தான் இடையில் தடைகள் ஏற்படுவதாகவும் செக்ஸ்லிஸ்ட்டுகள் தெரிவிக்கின்றனர்.

அதீத ஈடுபாடு பொதுவாக உறவில் ஈடுபவதில் இருக்கின்ற விருப்பம் என்பது எல்லோருக்கும் இருப்பது தான் என்றால், அதை உறவில் ஈடுபடும் இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி ஈடுபாட்டையும் விருப்பத்தையும் வெளிப்படுத்தி, உங்கள் துணைக்கும் ஈடுபாட்டை அதிகரிக்கத் தூண்டச் செய்ய வேண்டும். ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஈடுபாடு அதிகரிக்கும். குறிப்பாக அப்படி ஒரு பொசிசனுக்கு வருவது எப்போது நடக்கும் என்றால், உறவில் இருவரின் உடலும் உச்சத்தை எட்டுவதற்குத் தயாராகின்ற பொழுது தான் இந்த நிலை உருவாகும்.

குற்ற உணர்வும் தயக்கமும் நாம் நம்முடைய துணைவர்களை திருப்திப் படுத்த வேண்டும், அது முடியுமா என்கிற தயக்கமும் ஏற்படுவதால் தான் உடலுறவுக்குப் பின்னும் இடையிலும் தலைவலி உண்டாவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு சாதாரண காரணம் தானே ஒழிய இதுமட்டுமே காரணம் கிடையாது.

யாருக்கு அதிக பாதிப்பு இந்த தலைவலி யாருக்கு அதிகமாக இருக்கிறதென்றால், பெண்களை விடவும் ஆண்களுக்குத் தான். இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்ட போது ஒரு வித்தியாசமான துல்லியமான முடிவு கிடைத்திருக்கிறது. அதில் இரண்டு விதமான வயது கொண்டவர்கள் தான் இந்த தலைவலி பிரச்சினையைச் சந்திக்கிறார்களாம். 20 வயதுக்கும் குறைவானவர்கள் உறவில் ஈடுபடுகின்ற பொழுதும், 40 வயதைக் கடக்கிற பொழுதும் இந்த பிரச்சினை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

தசைவலி ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்கனவே தசைபிடிப்பு, தோள்பட்டை மற்றும் இடுப்புப்பகுதிகளில் ஏதேனும் தசைவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு உறவின்போது தலைவலி உண்டாகும் பிரச்சினை மிக அதிகமாகவே இருக்கும். இது பெண்களுக்கும் ஏற்படும்.

பருமனும் ரத்த அழுத்தமும் ஆண்களுக்கு இப்படியொரு பிரச்சினை இருக்கிறது. அதாவது எந்த ஆணுக்கு அவர்குளுடைய உடல் அமைப்பில் (ஷேப்) வடிவில் சரியாக இல்லையோ அவர்களுக்கும் கொஞ்சம் கூடுதல் எடையோடும் பருமனோடும் இருப்பவர்கள் மற்றும் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு உடலுறவின் போது தலைவலி அதிகமாக இருக்கும்.

மனநிலை மனநிலை மற்றும் மன அழுத்தத்தில் இருக்கின்றவர்களுக்கு படுக்கையில் உறவில் ஈடுகிற பொழுது, உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால், உறவில் அதீத தலைவலியை சந்திக்கிறார்கள்.

பொசிஷன் ஸ்வாப்பிங் பொசிசன் முறையில் உறவு கொள்ளும் போது உங்களுடைய கழுத்துப் பகுதிக்கு ஓய்வு கிடைக்கிறது. முதுகுத் தண்டு வடத்தின் பகுதியிலும் அழுத்தம் குறைவாக இருப்பதால், உறவின்போது தலைவலி ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இதுபோன்று மிசினரி, சிசர்ஸ் போன்ற சில பொசிசன்கள் உடலை குறிப்பாக, கழுத்துக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்காமல் இருக்க உதவும். அது உறவின்போது உண்டாகிற தலைவலியைத் தவிர்க்க உதவும்