Home ஆண்கள் 18 வயதில் விந்துகளை சேகரிப்பது அவசியம்…

18 வயதில் விந்துகளை சேகரிப்பது அவசியம்…

37

00166தாம்பத்திய உறவின் பொழுது, ஆண்குறியில்விறைப்புத்தன்மை இரண்டு நிமிடங்களுக்கு மேலாக தக்கவைக்க முடியாத பொழுதில், மிகவும் விரைவாகவே விந்து வெளியேறிவிடுகின்றது.
விரைவில் விந்து வெளிப்படுதலால் ஏற்படும்பாதகமான விளைவுகள் ஒவ்வொருவருக்கும் வேறுபாடாக காணப்படுகிறது. ஆனால் இதுதிருப்தியற்ற, நிறைவுபெறாத தாம்பத்திய உறவு, கணவன் மனைவிக்கிடையே உறவில்சுமையை ஏற்றுவுதோடு, கணவனுக்கு ஆண்மையிலுள்ள நம்பிக்கையை மிகவும்பலவீனப்படுத்துகிறது.
ஆண்களில் பலர், தாம்பத்திய உறவின் போது ஆரம்பத்திலேயேவிந்து வெளிப்பட்டுவிடுமானால் மிகவும் எரிச்சலடைகிறார்கள். இந்நேரத்தில்இருவருக்குமே திருப்திகிடைப்பதில்லை. விரைவில்விந்து வெளிப்படுதல் நிலை தீவிரமாக இருக்கும் சில ஆண்களுக்கு பெண்ணுடன்உடலுறவு தொடங்க முன்பதாகவே விந்து வெளிப்பட்டுவிடுகின்றது.

ஆரோக்கியமான, காமக் கிளர்ச்சியுள்ளதம்பதியினர் ஒருவருக்கொருவர் திருப்தியாக இன்பமளிக்கும் உறவைப் பேணிவாழ்வதுமுக்கியமானதாகும். இப்படியாக இருக்கவேண்டியதொரு உறவில் விரைவில் விந்துவெளிப்படுதல் நிலையானது உடல், உள நிலைப்பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது.
ஏறக்குறைய 10 மில்லியன் ஆண்களுக்குவிரைவில் விந்து வெளியேறல் நிலை மிகவும் மோசமாகப் பாதிப்பதாக தரவுகள்கூறுகின்றன. மேலும் எல்லா ஆண்களுமே தமது வாழ்நாளில் ஒரு தடவையேனும் இதைஅனுபவித்திருப்பார்கள். இன்றைய நாட்களில் விரைவில் விந்து வெளிப்படுதல்நிலையானது ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் பெரியதொன்றாகும். இதனால் குழந்தை பிறப்பதில் தற்போது சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

இந்நிலையில் ஆண்கள் 18 வயதில் தங்கள் விந்துகளை, குளிர்சாதன பெட்டியில் பாதுகாக்கும் முக்கியத்துவம் பற்றி பிரிட்டிஷ் Abern பல்கலைக்கழகம்டொக்டர் கெவின் ஸ்மித் கூறுகிறார்:
இளம் வயது விந்தானது மிகவும் பலம் மிக்கது. எனவே அவற்றை சேமிப்பது மிகவும் பிரயோசனமான ஒன்றாகும். மேலும் வயது செல்ல செல்ல தோன்றும் பல்வேறு நோய்கள் காரணமாக விந்து பலம் இழந்து விடலாம். எனவே விந்தை பராமரிப்பது என்பது மிக முக்கியமான ஒரு விடயம் என பிரிட்டிஷ் Abern பல்கலைக்கழகம்டொக்டர் கெவின் ஸ்மித் கருத்து வெளியிட்டுள்ளார்