Home ஆண்கள் விரைவாக விந்து வெளிப்பட்டால் ஆண்மை குறைவா??

விரைவாக விந்து வெளிப்பட்டால் ஆண்மை குறைவா??

19

புதிதாக உடவு கொள்ளும் போது விரைவில் விந்து வருவது இயற்கை அதற்காக ஆண்மைக் குறைவு என்று அா்த்தம் அல்ல நண்பரே. சுயஅன்பம் காணும் போது விரைவா விந்து வருவதற்கு காரணம் எமது முழு கவனமும் சுயஇன்பத்தில் லயித்திருக்கும் எப்ப விந்து வரும் என்று நினைத்து செய்வதனால் விரைவில் வருகிறது.
உடலுறவில் அப்படியல்ல அதற்கு முன் விளையாட்டுக்கள் நிறைய இருக்கின்றது அதன்பின்பு உடவு கொள்ளும் போது தகுந்த நேரத்தில் உச்சம் கிட்டுகிறது. உங்கள் மனைவியிடம் இது பற்றி ஒன்றும் கதைக்க வேண்டாம் ஏனேனில் தங்களுக்கு எந்த குறையும் இல்லை..

சாதாரண மன பயம் தான் காரணம் நீங்கள் உங்கள் மனைவியுடன் நெருங்கி பழக ஆரம்பிக்க இது தானாகவே சரியாகி விடும். வீணாக மனதை குழப்பிக்க வேண்டாம் நண்பரே. தங்களுக்கு கண்டிப்பாக குழந்தை பேறு உண்டு.