Home ஆண்கள் விந்து வெளியேறுவதில் உங்களுக்கு சிக்கல் இருக்கா?… அப்போ இத செய்ங்க…

விந்து வெளியேறுவதில் உங்களுக்கு சிக்கல் இருக்கா?… அப்போ இத செய்ங்க…

51

ஆண்களுக்கென்று தூக்கத்தில் விந்து வெளியேறுதல், விந்து நீர்த்துப்போதல், விறைப்பின்மை போன்ற பல அந்தரங்கப் பிரச்னைகள் இருக்கின்றன.

அப்படி ஆண்களுக்கென்று உள்ள தனிநோய்களும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளும் பின்வருமாறு

1. நீர் பிரிதலில் சிக்கல் – தாமரைப் பூவைப் பச்சையாகச் சிறிதளவு உண்டு வர தாராளமாய் நீர் பிரியும்.

2. மூத்திர எரிச்சல் – கரிசலாங்கண்ணி எனும் கீரையின் சாற்றை அளவுடன் குடித்து வரத் தீரும்.

3. விந்து வெளியேறல் – ஒரு குவளை பசும்பாலுடன் பேரிச்சம்பழங்கள் சிலவற்றைப் போட்டுச் சாப்பிட்டு வர குணமாகும்.

4. ஆண்மைக் குறைவு – இலுப்பைப் பூவை அரைத்துப் பசும்பாலில் கலந்து குடித்து வர ஆண்மைத் தன்மை பெருகும்.

5. வெள்ளைபடுதல் – பழம்பாசி இலைகளைப் பசும்பாலில் விட்டு அரைத்துத் தொடர்ந்து இரண்டு வேளை காலையில் அளவாகப் பருகி வர நோய் விலகும்.