Home பாலியல் விந்து நீக்கம் செய்யாமல் செக்ஸ் அனுபவிக்க முடியுமா?

விந்து நீக்கம் செய்யாமல் செக்ஸ் அனுபவிக்க முடியுமா?

26

images பலரிடம் இது பற்றி பேசியிருக்கிறேன். செக்ஸ் தொடர்பான நூல்களில் அது பற்றி தேடியுள்ளேன். என் சுய அனுபவத்திலும் பரிசோதித்துப் பார்த்துள்ளேன். முடிவுகள் எதை காட்டுகின்றன என்றால், பலருக்கு, செக்ஸ் செய்தால் நிச்சயம் விந்து நீக்கம் ஏற்படும் என்ற தவறான ஒரு கருத்து உள்ளது.

ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை. முதலில் ஆணும் பெண்ணும் வெவ்வேறு அளவு நிலைகளில் செக்ஸ்-இன் உச்ச நிலை அடைகிறார்கள் என்ற உண்மையை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

எந்தெந்த நிலையில் ஆண் உச்சத்தை அடைய வாய்ப்புள்ளது என்று பார்ப்போம்.

1.ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் (உடை அகற்றாமல்) விந்து வெளியாக முடியும்.

2.ஒரு பெண்ணை முத்தமிடும் போதும் விந்து வெளியாக முடியும்.

3.ஒரு பெண்ணை தடவும் போதும் விந்து வெளியாக முடியும்.

4.ஒரு பெண்ணை நிர்வாணமாக பார்த்தவுடன் விந்து வெளியாக முடியும்.

5.ஓரு பெண்ணின் மார்பகத்தை சுவைக்கும் போதும் விந்து வெளியாக முடியும்.

6.அவள் பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை லேசாக வைத்தவுடன் விந்து வெளியாக முடியும்.

7.அவள் உறுப்பில் ஆண் உறுப்பை இயக்கும் நேரத்திலும் விந்து வெளியாக முடியும்.

8.அவள் உறுப்பில் ஆணுறுப்பை இயக்காமல் சும்மா வைத்திருந்தாலே விந்து வெளியாக முடியும்.

ஒவ்வொன்றாக, இப்படி புட்டு-புட்டு வைப்பதற்கு காரணம், ஒரு ஆண்மகன் ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளும் பொது எந்த கட்டத்தில் விந்து வெளியாக வாய்ப்பு உண்டு என்பதனை தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். இல்லாவிட்டால், விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்ற கதைதான்.

பெண்ணின் காலணிகளைப் பார்த்தவுடன் விந்து வெளியான ஆண்களும் உண்டு என்று செக்ஸ் புத்தகங்களில் படித்ததுண்டு. இவ்வாறு எந்த நேரத்திலும் ஒரு ஆண் விந்து நீக்கம் செய்ய முடியும் என்பதால், ஆணின் இன்ப நேரம் ஒரு சில வினாடிகளில் முடிந்து விட வாய்ப்பு பிரகாசமாக உண்டு.

இந்த நுணுக்கம் புரிந்தவர்கள் மணிக்கணக்கில் விந்து நீக்கம் செய்யாமல் ஒரு பெண்ணிடம் செக்ஸ் செய்ய முடியும். அது சாத்தியமே!

தேவை 2 விஷயங்கள்.

1. ஆணுறுப்பின் கூடுதல் விறைப்புத் தன்மை.
2. உடலில் போதிய சக்தி.

இன்றைய பணி சூழலில், பலருக்கு ஆண் உறுப்பின் விறைப்புத் தன்மை குறைந்துவிடுகிறது. அது இயல்பானதே! அதிக டென்ஷன், அலைச்சல்,கவலை, செக்ஸ்-இல் பயம், உடற்பயிற்சி இன்மை போன்றவை ஆண் உறுப்பின் விரைப்புத்தன்மை குறைய காரணமாகின்றன.