Home பாலியல் வந்துவிட்டது பெண்களுக்கான வயக்கரா

வந்துவிட்டது பெண்களுக்கான வயக்கரா

67

vayakaraபாலுறவில் நாட்டம் குறைந்துள்ள பெண்களுக்கு உதவும் வகையிலான புதிய மருந்து ஒன்றுக்கு அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு முதன் முதலாக ஒப்புதல் அளித்துள்ளது.

அதேநேரம் இந்த மருந்தால் பக்கவிளைவுகள் ஏற்படலாமென்று எச்சரிக்கப்படுகிறது.