Home அந்தரங்கம் யாருமே சொல்லிக் கொடுக்காத ஆ ண் குறி வித்தை! தம்பியை முறுக்கு கம்பி மாதிரியாக்க ம...

யாருமே சொல்லிக் கொடுக்காத ஆ ண் குறி வித்தை! தம்பியை முறுக்கு கம்பி மாதிரியாக்க ம ருந்து இருக்கும்பாங்க, நம்பாதீங்க! பெருசோ, சிறுசோ

828

சிலருக்கு இயற்கை அள்ளி கொடுத்துருக்கும். சிலருக்கு கிள்ளி கொடுத்துருக்கும். சிலருக்கு புள்ளி தான் வச்சுருக்கும். அதற்காக வருத்தப்படக் கூடாது. சிறுசா போனதும், பெருசா போனதும் நம்ம கு ற்றம் கிடையாது. அதெல்லாம் ஜீ னிலேயே வருவது. சிறுசா போச்சேன்னு பயந்து ஒரு சிலர் எடுக்கும் முயற்சிகளால் தான், எங்கே பார்த்தாலும் மஞ்சள் நோட்டீஸ் விளம்பரம். ஒரே வாரத்தில், ஒரு அடி வளரும், ரெண்டு அடி வளரும்னு கதை கதையா அடிச்சு விடுவாங்க. நம்பி காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தினால், ஒரு இஞ்ச் வளர பிரயோஜனம் இல்லை.

men women size

கண்ட கண்ட வீடியோ பார்த்து கெட்டுப்போன பசங்களுக்கு, “சிறுசா போன மனைவிக்கு சு கம் கொடுக்க முடியாதோ என்ற கவலை”. அதே பெண்களுக்கு, “வீடியோவில் பார்த்ததை போல, கணவருக்கும் பெரிதாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு”. இந்த எண்ணங்களை முதலில் மாற்ற வேண்டும். ஆ ண் உ றுப்பு எந்த சைஸில் இருந்தாலும், அதற்கு ஏற்ப பெ ண்ணு றுப்பு இலகுவாகி விரிவடையும் தன்மை கொண்டது. இவ்வளவு சைஸ் இருந்தால் தான் இ ன்பம் கிடைக்கும் என்றில்லை.

men women size

சினிமாக்களைப்பார்த்து உ ணர்ச்சி வசப்படாமல், கண்ட கண்ட பெண்களைப்பார்த்து காதல் செய்ய எண்ணாமல், பொறுமையுடன் பெற்றோர்களை நம்பி இருக்கவும். காலகாலத்தில் அவர்கள் பார்த்து வைக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். உடலையும் மனதையும் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தாலே, பெண்ணை எளிதில் திருப்தி செய்து நிம்மதியாக வாழ முடியும். அதற்கு சைஸ் ஒரு பெரிய மேட்டரே கிடையாது. நீங்க பார்க்கும் வீடியோவில் இருப்பதெல்லாம் ரொம்ப ரொம்ப மிகைபடுத்தப்பட்டவை. அதனைப் பார்த்து உங்களை தா ழ்த்திக் கொள்ளக்கூடாது.

men women size

ஒரு பெண்ணை திருப்திபடுத்தவோ குழந்தை பெற்று கொள்ளவோ, ஆ ண்கு றியின் நீளமோ, பருமனோ அவசியம் இல்லை. 4 இஞ்ச் இருந்தாலே போதுமானது. இதில் ரொம்ப முக்கியமானது, உங்கள் திருவிளையாடலும், வி ந்தி ன் திறனும் தான். எனவே பருமன் முக்கியமல்ல. பெ ண் குறி தடிமனுக்கு தகுந்தாற்போல் விரிந்து சுருங்கும் தன்மை உடையது. எனவே பருமனை பற்றி சிந்திக்காமல் சந்தோசமாக க லவி யில் ஈடுபடுங்கள். விளம்பரங்களில் வருவதைப்போல, பெரிதாகுவது என்பதெல்லாம் பித்தலாட்டம். நம்பாதீர்கள். உள்ளதை வச்சு நல்லது பண்ணுங்க.