Home பாலியல் மெனோபாஸ் வருவதற்கான அறிகுறிகள்! – நடுவயது பெண்களின் கவனத்திற்கு . . .

மெனோபாஸ் வருவதற்கான அறிகுறிகள்! – நடுவயது பெண்களின் கவனத்திற்கு . . .

15

images (2)மெனோபாஸ் வருவதற்கான அறிகுறிகள்! – நடுவயது பெண்களின் கவனத்திற்கு . . .
மெனோபாஸ் 45வயதிற்குமேல் பெண்ணின் சினைப்பையின் செயல்பாடு குறைந்து
மாதவிலக்கு முறையற்றதாகி இறுதியில் நின்றுவிடும் நிலைக்கு மெனோபாஸ் என்று பெயர்.
பொதுவாக 45 வயதிற்கு மேல் 52 வயதுக்குள் ஏற்படும் இது, தற்போது 30வயதிற்கும்மேல் உள்ள பெண்களுக் கே அதிகமாக ஏற்படுகிறது. இந்த மெனோபாஸ் வருவ தற்காக சில‌ முக்கிய அறிகுறிகளை இங்கு காண்போம்.
1. உடல் முழுவதும் வெப்பம் பரவுவது போல இருக்கும்
2. திடீரென வியர்த்துக்கொட்டும். பனிக்காலமாக இருந்தாலும் வியர்க்கும்.
3. படபடப்பு, சோகம், எரிச்சல், அசதி, அழுகை என மனநிலை மாறிக் கொண்டே இருக்கும்.
4. ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைவால் தாம்பத்திய உறவில் சிரமம் ஏற்படும்.