Home பெண்கள் அழகு குறிப்பு முழங்கால் மற்றும் முழங்கை கருமை போக்க..!

முழங்கால் மற்றும் முழங்கை கருமை போக்க..!

20

The-darkening-of-the-ways-to-get-rid-of-thigh-300x219பலருக்கு முழங்கால் மற்றும் முழங்கைகளில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு எலுமிச்சை துண்டுகளை உப்பில் தொட்டு, பின் கருமையாக இருக்கும் இடங்களில் தேய்த்து கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால், முழங்கால் மற்றும் முழங்கைகளில் உள்ள கருமை நிறம் லேசாக மறைய ஆரம்பிக்கும்.