Home பெண்கள் அழகு குறிப்பு முக அழகுக்கு கலக்கலான குறிப்புகள்!!

முக அழகுக்கு கலக்கலான குறிப்புகள்!!

11

பருத் தழும்புகளை நீக்கஸ சந்தனம், பாதாம், தேன் மற்றும் தயிர் ஆகியவற்றைக் கலந்து, அந்தப் பேஸ்ட்டை தினமும் முகத்திலும் கழுத்திலும் தேய்த்து, சுமார் 10 நிமிடங்கள் கழித்து நன்றாகக் கழுவ வேண்டும்.

புருவங்களை ஷேப் செய்யஸ முக அழகுக்கு மிகவும் முக்கியம் புருவத்தை அழகாக வைத்திருப்பது தான். ஒரு நல்ல பியூட்டீசியனை நாடுங்கள். உங்கள் புருவங்களை அழகாக ஷேப் செய்து கொள்ளுங்கள். தீபிகா படுகோன், அலியா பட் ஆகியோரின் புருவங்களுக்கு இணையாக உங்கள் புருவங்களையும் திருத்திக் கொள்ளுங்கள்.

பளிச் முகத்திற்குஸ தயிர் மற்றும் தேனுடன் ஒரு சொட்டு எலுமிச்சைச் சாற்றைக் கலந்து முகத்தில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள். கழுவும் போது வட்ட வடிவில் தேய்த்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.