Home பாலியல் எந்த நாப்கின் சிறந்தது?… எப்படி பயன்படுத்த வேண்டும்?..

எந்த நாப்கின் சிறந்தது?… எப்படி பயன்படுத்த வேண்டும்?..

29

பெண்கள் மாதவிலக்கின் போது பயன்படுத்தப்படும் நாப்கின்கள் எந்த அளவுக்கு சுத்தமானதாக இருக்க வேண்டும். அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்.

சிந்தெடிக் பேட் சிலருக்கு அலர்ஜியையும் அரிப்பையும் ஏற்படுத்துவது உண்மைதான். இது, தனி நபர் சம்பந்தப்பட்ட விஷயம். எல்லாருக்கும் இப்படி நிகழும் என்பதில்லை.

நம் ஊரில் ஒரு நாப்கின் முழுக்க நனைகிற வரை அதை மாற்றுவதில்லை. இது தவறான பழக்கம். நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்றிவிட வேண்டும்.

குறைந்தபட்சம் 3 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரம் வரை ஒரு நாப்கினை வைத்திருக்கலாம். அதற்கு முன்பே நனைந்து கசகசப்பு வந்துவிட்டால், உடனே மாற்றிவிடுவது நல்லது.