Home பாலியல் உடலுறவில் வலியின்றி ஈடுபடுவது எப்படி???

உடலுறவில் வலியின்றி ஈடுபடுவது எப்படி???

18

Captureமாதவிடாய் காலத்திலும் சிலர் உடலுறவில் ஈடுபட விரும்புவார்கள். ஆனால், அது வேண்டாம். உங்கள் துணையின் உணர்வை புரிந்துக் கொண்டு, அவரது மனநிலைக்கு ஏற்ப நடந்துக் கொள்ளுங்கள்.

ஆண், பெண் இருவருக்கும் உடலுறவில் ஈடுபட நாட்டம் இன்றி ஈடுபடும் போது வலி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இது போன்ற சூழல்களில் கட்டாயப்படுத்தி ஈடுபடுவதை தவிர்த்து, விட்டுவிடுவது நல்லது.
ஆண்கள் கருத்தடை மாத்திரை பயன்படுத்தாத போது உறவில் ஈடுபட தயங்குவது உண்டு. அந்த சமயங்களில் பெண்கள், நீங்கள் கருத்தடை மாத்திரை உட்கொள்ள முடியாத சூழலில் இருப்பதை உங்கள் துணையிடம் கூறிவிடுங்கள்.

நல்ல உறக்கம் வரும் போது உங்கள் துணையை கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபட வேண்டாம். வேண்டுமானாலும் கொஞ்சி விளையாடுங்கள். அந்த நேரத்தில் உடலுறவில் ஈடுபட துடிப்பது சண்டையில் கூட முடியலாம்.

பெண்கள் அந்த இடத்தில் வேக்ஸிங் செய்திருக்கும் போது குறைந்தது ஓர் நாளாவது எரிச்சல் இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, அந்த நேரத்தில் உடலுறவில் ஈடுபட அடம்பிடிக்க வேண்டாம்.

வயிறு சார்ந்த கோளாறு இருக்கும் போது உடலுறவில் ஈடுபட விரும்பாதீர்கள். இது அவர்களை உடலளவிலும், மனதளவிலும் மிகவும் பாதிப்படைய வைக்கும்.

உடலுறவில் ஈடுபடுவது மன அழுத்தத்தை குறைக்கும் என்று கூறுவது உண்டு. ஆனால், மன அழுத்தம் இருக்கும் போது சிறு தூக்கம் அல்லது வெளிய சிறிது நேரம் நடந்துவந்த பிறகு உடலுறவில் ஈடுபடுவது தான் சரியான பயனளிக்கும். ஒருவேளை அப்போதும் உங்கள் துணை மன அழுத்தத்தோடு காணப்பட்டால் உடலுறவில் ஈடுபடுவதை தவிர்த்துவிடுவது நல்லது.