Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உங்கள் ‘பக்கவாட்டு கொழுப்பிலிருந்து’ விடுபடுவது எப்படி?

உங்கள் ‘பக்கவாட்டு கொழுப்பிலிருந்து’ விடுபடுவது எப்படி?

22

உங்கள் பக்கவாட்டிலுள்ள அதிகமான சதையை சரியான நகர்வுகள், சரியாக உண்ணுதல் மற்றும் சுற்றி வருவதன் மூலம் அகற்றவும். பிரபல பயிற்சியாளர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ஹார்லி பாஸ்டெர்நாக் காதல் கைப்பிடிகள் கொண்டு போய் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறார்..உறுதிப் படுத்துதல்: கீழே கூறப்பட்டுள்ள மூன்று நகர்வுகள் உங்கள் இடுப்புடன் கூடி பக்கத்தில் ஒடும் தசைகளை உறுதிப்படுத்த மிகவும் சிறந்தது.
1. முதுகு நீட்டிப்பு பலகையில் பக்கவாடடில் வளைதல்:
உங்கள் இரண்டு கால்களையும் ஒன்றாகக் குவித்து வைத்து, முதுகு நீட்டிப்பு பலகையில் உள்பக்க நடு இடத்தில், உங்கள் இடது பக்கம சாய்ந்து கொண்டு ஆரம்பிக்கவும்.உங்கள் வலது கையை உங்கள் வலது காதுபுறத்திற்கு எதிராக வைத்துக் கொண்டு, உங்கள் இடது கையை நேராகத் தொங்க விடவும். மெதுவாக உங்கள் தலை தவிர மற்ற உடல் பகுதியை இடது புறமாக வளைத்து, பிறகு திரும்பவும் வலது புறம் நகரவும். மற்றொரு புறம் திரும்பி இதே மாதிரி செய்யவும். படியுங்கள்: உங்கள் காதல் கைப்பிடியை திருப்பங்களுடன் இழக்கவும்.

2.பக்கவாட்டு பிளாங்க்:
தரையிலோ அல்லது பாயிலோ உங்கள் முழங்கையை உங்களுக்கு முன் பக்கம் வைத்து, உங்கள் கால்களை ஒன்றன் மேல் ஒன்றாய் குவித்துக் கோண்டு வலது பக்கமாகப் படுக்கவும்., உங்கள் முழங்கை, மற்றும் பாதத்தின் உதவிய்டன் உங்கள் உடலை உயர்த்தி, மூச்சை வெளியே விடவும்.. வயிற்று தசைகளைக் சுருக்கிக் கொண்டு மூச்சை உள்ளிழுக்கவும். உங்கள் திறனைப் பொறுத்து அப்படியே 30 -60 விநாடிகள் வரை நீடிக்கவும். திரும்பவும் ஆரம்ப நிலைக்கு வந்து மீண்டும் செய்யவும், பிண் இடது பக்கமாக படுத்துக் கொண்டு இரண்டு முறை செய்யவும். எப்படி சரியாக பக்கவாடு பிளாங்க்கை செய்வது என்பது பற்றி படியுங்கள்.
3.டம்ஸ்சுகளுடன் பக்கவாட்டில் வளைந்து நிற்பது:
உங்கள் பாதங்களை உங்கள் தோள்களை விட சிறிது தூரமாக விரித்து, வலது கை உங்கள் பக்கவாட்டில் (டம்ஸ் அல்லது ஒரு குவளைத் தண்ணீருடன்) சிறிது பாரத்துடன் நிற்கவும். உங்கள் இடது கையை சிறிதாக உங்கள் விரல்கள் உங்கள் இடது காதுமடலைத் தொடும்படி வளையவும். உங்கள் இடது புறம் நோக்கி, ஒரு தேநீர்பானையைக் கவிழ்ப்பது போலதொடங்கி,நீங்கள் உங்கள் வலது கையை சரிய விடவும், மற்றும் உங்கள் இடது முழங்கையை உங்கள் இடது பாதத்தை நோக்கியும் சரித்து, பின்னர் அதற்கு எதிர் திசையில் டம்ஸ் உங்கள் காலை நோக்கி சரியும் போது நகரவும். இரண்டு புறமுன் இது போல் சமமான அளவு செய்யவும். எப்படி ட்ம்ஸ்பெல் வளைவை சரியாகச் செய்வது என்பது பற்றி படியுங்கள்
*நன்றாக சாப்பிடுங்கள்: புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு கொண்ட மூன்று வேளை உணவு மற்றும் இரண்டு சிற்றுண்டி யை ஒரு நாள் உணவாக உண்பது, உங்கள் தொப்பை மீது கொழுப்பைவிரட்ட சிறந்த வழியாகும்.
*
கொழுப்பை எரிக்க:
நாள் முழுவதும் நகர்ந்த வண்ணம் இருக்கவும். நீங்கள் உங்கள் தொலைபேசியில் பேசும் போது, ஒரு வரிசையில் நிற்கும் போது, உங்கள் காப்பி குடிப்பதற்காக காத்திருக்கும் போது, நகர்ந்த வண்ணம் இருக்கவும்.