Home ஆண்கள் ஆண் மகன் தன் வாழ்நாள் முழுக்க வி ந்தணுக்களை வெளியேற்றாமல் இருந்தால் என்னவாகும்?

ஆண் மகன் தன் வாழ்நாள் முழுக்க வி ந்தணுக்களை வெளியேற்றாமல் இருந்தால் என்னவாகும்?

584

ஒரு ஆண் மகன் தன் வாழ்நாள் முழுக்க வி ந்தணுக்களை வெளியேற்றாமல் இருக்கவே முடியாது. ஏனெனில் நாம் அன்றாடம் உண்ணும் உணவில் காரம், உவர்ப்பு, இனிப்பு என அறுவகை சுவை எடுத்து கொள்கிறோம். இவற்றால் ஆணின் உடலில் இருந்து குறிப்பிட்ட பருவம் அடைந்ததும் வி ந்து வெளியேறுகிறது. உணவிற்கும் அதற்கும் என்ன தொடர்பு என நினைக்க வேண்டாம். சமந்தம் இருப்பதால் தான் பெரிய பெரிய மகான்கள் உணவில் உப்பு காரம் இல்லாமல் பத்திய உணவு போல் எடுத்து கொள்கிறார்கள்.

சில ஆண் குழந்தைகளுக்கு மூ ளை வளர்ச்சி இல்லாவிடினும் கூட அவர்களுக்கு வி ந்து கசிவு ஏற்படும். ஏன் கனவில் கூட சிலருக்கு வி ந்து கசிவு ஏற்படும். ஆதலால் வி ந்து வெளியேற்றாத ஆண்கள் அரிதே. இவையெல்லாம் ஹா ர்மோன்களின் விளையாட்டு. சிலர் சு ய இன்பம் மூலமாகவும் வெளியேற்றுவதுண்டு. ஏன் இருபாலினத்தவர்களுக்கு கூட வி ந்து வெளியேற்றம் ஏற்படும் என எங்கேயோ படித்த நியாபகம் உண்டு. ஆதலால் விந்து வெளியேறுவதை ஏதோ பெரிய தவறு என எண்ண அதில் ஒன்றுமில்லை.

அதுவே ஜாதகத்தில் சன்யாசி யோகம் உள்ளவர்களின் நிலை வேறு. அவர்கள் உப்பு, காரம் இல்லாமல் உண்டு பழக்கப்பட்டு எல்லா உணர்வுகளையும் கட்டுப்படுத்தி வைத்திருப்பார்கள். அவர்களுக்கு அந்த உ ணர்ச்சி எல்லாம் வேலை செய்யாது என்று கூட சொல்லலாம். ஏனெனில் அவர்கள் எடுத்து கொள்ளும் உணவு அப்படி.

இனி யாராவது உங்களிடம் வாழ்வில் ஒருமுறை கூட வி ந்து வெளியேற்றவில்லை என கூறினால் அதை நம்பாதீர்கள். ஒன்றா பொய் சொல்கிறார்கள் இல்லையெனில் அவர்களுக்கு வேறு ஏதாவது பி ரச்சனை இருக்கும்.

பெண்களுக்கு எப்படி மா தவிடாயோ அப்படித்தான் ஆண்களுக்கும் வி ந்து வெளியேற்றம். குறிப்பிட்ட நாளில் சிறுநீர் மூலமோ அல்லது தூக்கத்திலோ வெளியேற வேண்டும். அடிக்கடி வெளியேறும் போது தான் இது பி ரச்சனையாக உருவெடுக்கும். அதனாலே வி ந்தை விட்டவன் நொந்து கெட்டான் என்றார் திருமூலர்.