Home ஆண்கள் ஆண்மை குறைவுள்ள ஆண்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள்?

ஆண்மை குறைவுள்ள ஆண்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள்?

72

images (4)o தாம்பத்ய உறவில் விருப்பம் இல்லை.
o உடலுறவில் உச்சநிலையை அடையவதில்லை.
o வாழ்க்கையே வெறுப்பாக இருக்கிறது.

ஆண்மை குறைவின் விளைவுகள் யாவை?

o தூக்கமின்மை
o மன அழுத்தம்
o வாழ்க்கை பற்றிய பயம்
o வீட்டிற்கு வருவதை தவிர்த்து வெளியிலேயே அதிகம் இருத்தல்
o தற்கொலை எண்ணங்கள்
o விவாகரத்து

o சந்தேகப்படுதல், அதிக கோபமாயிருப்பது போல் நடித்தல்
ஆண்மைக் குறைவை எவ்வாறு கண்டறியலாம் ?
o TESTPSTERON ஹார்மோன் அளவில் குறைதல்
o FSH ஹார்மோன் அளவில் குறைதல்
o ப3, ப4 ஹார்மோன் அளவில் குறைதல்
o முழு இரத்த பரிசோதனை – நீரிழிவு, கொலஸ்டிரால் எலக்ட்ரோலைட்
o PROLACTIN ஹார்மோன் அளவில் அதிகமாதல்
o அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் – பிராஸ்டேட் சுரப்பி வீக்கம்

o PENILE DOPPLER SCAN- குறியில் தமனிசுருக்கங்கள் (ART CONSTRICTION), தமனி அடைப்புகள் (ARTERIAL BLOCK) சிரையிவல் அதிக அளவு இரத்தம் எடுத்துச் செல்லப்படுதல் (VENOUS LEAK)

o RIGI ஸ்கேன் – தொடர்ந்து இரு இரவுகள் எடுக்கப்படலாம்.(IN SLEEP LAB) இரவில் எப்போதாவது ஆண்குறி விறைப்பு அடைந்துள்ளதா என்பதை அறிந்து உடல் ரீதியான அல்லது மன ரீதியான காரணங்களை அறிந்து கொள்ளஉதவுகிறது. சாதாரணமாக ஆண்களுக்கு அதிகாலை நேரங்களில் 2 அல்லது 3தடவை குறி விறைப்பு ஏற்படவில்லை என்றால் அது உடல் ரீதியான பிரச்சினைகள் அதாவத தமனிச் சுருக்கம், அடைப்பு, யஉசஞமந கஉஅஓ காரணம் என கொள்ளலாம்.

o ஆண்குறியை தொடும்போது உணர்ச்சிகுறைவாக இருந்தால் நரம்பு பாதிப்பு எனலாம்.

o அதிகமாக உடம்பில் மயிர் வளர்ச்சி, தலைவலி, வழுக்கை, மார்பக விரிவு இவைகள் ஹார்மோன் பாதிப்பு எனலாம்.

மருத்துவம் மற்றும் பொதுவான அறிவுரைகள் :

o பொதுவாக அதிகாலையில் உடலுறவு செய்யலாம்.

o ஒரு தாம்பத்ய உறவிற்கும் தொடர்ந்து அடுத்த உறவிற்கும் அதிக இடைவெளி கூடாது. (வாரம் அல்லது 15 நாட்களுக்கு2 அல்லது 3 முறை இன்றை நிலைக்கு ஏற்ப)

o நேரடியாக உடலுறவை தவிர்த்து FOREPLAY செய்து உடல் கிளர்ச்சியடைந்த பின்பு செய்யலாம்.

o மார்க்கெட்டில் கிடைக்கும் மாத்திரைகள் முதலில் நன்கு வீரியமாகத்தான் இருக்கும். நாளடைவிமல் “ஆண்மைக் குறைவை” கண்டிப்பாக ஏற்படுத்தும்.

o ஆண்மைக் குறைவு அறிகுறிகள் ஏற்படுமாயின் தயங்காமல் மருத்துவரை அணுகவும், உங்கள் வெட்கம், பயம், தயக்கம், அறியாமை இவற்றை சாதகமாக பயன்படுத்தி பணம் பறிப்போர் ஏராளம்.

o ஆண் உறுப்பு சிறியதாக உள்ளது என கவலைப்படும் ஆண்கள் பலர். உண்மையிமல் பெண்ணி யோனிக்குழாயில் (VEGINA) 4 முதல் 5 செ.மீ. அதிக கிளர்ச்சி மிக்க பகுதியாகும். இதுவே அவர்களை உச்சநிலைக்கு அடைய செய்ய முடியும்.