Home அந்தரங்கம் அந்தரங்கத்தில் படுக்கை அறையில் முக்கிய அம்சம்

அந்தரங்கத்தில் படுக்கை அறையில் முக்கிய அம்சம்

88

thumbnailtamilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com,How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,,antharangam,,antharanka thakaval,இடத்திற்கு ஏற்றார் போல இருக்க வேண்டும் என்று எப்போதோ, யாரோ சொல்லி இருக்கிறார். ஆனால், அந்த இடத்தில் அந்தரங்க வேலைகளுக்கு எப்படி இருக்க வேண்டும் என்று யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள். பார்க்க ஜாம்பவான் போல இருந்தாலும் சிலர் அந்த விஷயங்களில் “லிட்டில்” ஜான் போல தான் இருப்பார்கள். ராத்திரி வேளையில் உங்கள் வேலை அமோகமாக அமைய எங்கு தொட்டு தொடங்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?

உலக மேடைகளில் மட்டும் கில்லாடியாக இருந்தால் போதாது, இங்கு தான் நீங்கள் கொஞ்சம் உங்கள் திறமையை காட்ட வேண்டும். அடித்து விளையாட இது கிரிக்கெட் மைதானம் இல்லை. சொல்லப்போனால் சாமார்த்தியமாக நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டிய “ராஜா ராணி” செஸ் விளையாட்டு. ஓ.கே. இனி எங்கு தொட்டு தொடங்கி பூஜையை ஆரம்பிக்க வேண்டும் என தெரிந்துக் கொள்ளுங்கள்…

உலக மேடைகளில் மட்டும் கில்லாடியாக இருந்தால் போதாது, இங்கு தான் நீங்கள் கொஞ்சம் உங்கள் திறமையை காட்ட வேண்டும். அடித்து விளையாட இது கிரிக்கெட் மைதானம் இல்லை. சொல்லப்போனால் சாமார்த்தியமாக நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டிய “ராஜா ராணி” செஸ் விளையாட்டு. ஓ.கே. இனி எங்கு தொட்டு தொடங்கி பூஜையை ஆரம்பிக்க வேண்டும் என தெரிந்துக் கொள்ளுங்கள்…

காது

காதருகில் சென்று முணுமுணுப்பது, விரல்கள் மற்றும் நாவினை கொண்டு ஆண்களின் காதை குடைவது போன்றவை. ஆண்களின் பாலுணர்வை அதிகரிக்கும்.

கழுத்து

ஆண்களின் பாலுணர்ச்சியை அதிகரிக்க பெண்கள் தீண்ட வேண்டிய முக்கிய பாகமாக கருதப்படுவது ஆண்களின் கழுத்து. அதுவும் பின்னங்கழுத்தை கூந்தலோடு கோர்த்து பிடிக்கும் போது அவர்கள் உச்ச நிலை அடைவார்கள்.

விரைப்பை

நம் நாட்டு பெண்கள் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவர்கள் (அப்படின்னு சொல்லிக்கிவாங்க) ஆயினும், உடலுறவில் ஆண்களை உச்சமடைய செய்ய அவர்களது அந்தரங்க இடங்களை தீண்டுவது முக்கியமாம்.

மார்பு

ஆண்களின் மார்பு பகுதியில் பெண்கள் லேசாக தங்கள் விரல்களை வைத்து கோலம் போடுவதனால் ஆண்களை உடலுறவுக் கொள்ள தூண்டும்.

இடை

பெரும்பாலும் அனைவருக்கும் கூச்சம் ஏற்படும் இடம் இடுப்பு. பாலுணர்வை தூண்டுவதற்கும் கூட இந்த பகுதி உதவுகிறதாம். பரோட்டா மாவு பிசைவதை போல அல்லது குழந்தை பருவத்தில் அ’னா ஆ’வன்னா எழுதியது போல தீண்டுதல் பாலுணர்ச்சியைத் தூண்டும்.

தோல்

பொதுவாகவே பாலுணர்வை தூண்ட தம்பதியர் செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை, உடலை உங்கள் கையால் மசாஜ் செய்வது. இது உங்கள் உடலை இலகுவாக உணர செய்வது மட்டும் இல்லாது பாலுணர்வையும் தூண்ட உதவுகிறது.

ஸ்பரிசம் என்பது படுக்கை அறையில் முக்கிய அம்சம். ஒவ்வொரு செல்லும் மலரும் வகையில் தொடுவதற்கு கலைநயமும், கற்பனை வளமும் தேவை. கண்களால் தீண்டுதல், கைகளால் தீண்டுதல், இறகு, கர்ச்சிப், பூக்களால் தீண்டுதல் என பலவித தீண்டல்கள் இருக்கின்றன. தீண்ட தீண்ட தீயாய் எரியும், பின்னர் கூடலுக்கான தேடல் தொடங்கும் என்கின்றனர் கவிஞர்கள். எந்தவிதமான தீண்டல்களை பெண்கள் விரும்புகின்றனர் என்று பெரிய பட்டியலே இருக்கிறது. நிபுணர்களும், அனுபவசாலிகளும் கூறியுள்ளதை படியுங்களேன்.

படுக்கை அறையில் எடுத்தோமா, கவிழ்த்தோமா என்று இருப்பதையாரும் விரும்பு வதில்லை. மெதுவாய் ஒருபார்வை. இன்றைக்கு ஏதாவது ஸ்பெசலா இருக்குமா என்பதை பார்வையின் மூலமே கேட்டு தெரிந்து கொள்ளலாமாம். எதிர் தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் வந்துவிட்டால்போதும் அப்புறம் உடனே அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்து விடவேண்டாம் மூடு மாறி விடும். மெது வாய் முன்னேறுங்கள்.
வேலை பார்த்து டயர்டா இருக்கா கை, கால் பிடிச்சு விடட்டா, மசாஜ் செய்யவா என்று தொடங்குங்களேன். ஒரு சிலருக்கு கைகளால் தொடுவது கிளர்ச்சியைத் தரும் சிலருக்கு சில பொருட்களைக் கொண்டு தொடுவது அதீத கிளர்ச்சியை கொடுக்கும். காட்டன் கர்ச்சிப் கொண்டு உங்கள் துணையின் மேனியில் மெதுவாய் தீண்டுங்களேன். சிலிர்ப்பாய் ஒரு அனுபவம் ஏற்படும். அதுவும் முது குப்பிரதேசம் முன்விளையாட்டுக்கு ஏற்ற இடம். அந்த இடத்தில் கர்ச்சிப் வைத்து போடும் கோலம் அதிக கிளர்ச்சியை தருமாம்.

மயிலிறகு அல்லது மென்மையான பறவையின் ஒற்றை இறகினைக் கொண்டு நெற்றியில் தொடங்குங்கள். இந்த விளையாட்டு ஆண், பெண் இருவருக்குமே விருப்பமானது. நெற்றியில் ஒற்றை இறகைக்கொண்டு தீண்டும் இன்பத்திற்கு நிகர் வேறு எதுவும் கிடையாது என்கின்றனர் அனுபவசாலிகள். ஒவ்வொரு பகுதியாய் தொடத்தொட உணர்ச்சியின் வேகமும் கூடுமாம்.திராட்சைப் பழம் சாப்பிட மட்டுமல்ல விளையாட்டுக்கு ஏற்றது. அதுவும் ப்ரிட்ஜில் வைத்த திராட்சை என்றால் இன்னும் சுவாரஸ்யம் அதிகம். உடலில் ஒவ்வொரு பகுதியிலும் ஜில் என்ற உணர்வு ஏற்பட்டு கிளர்ச்சியை அதிகரிக்கும்.
பூக்களால் தீண்டுவது ரொமான்ஸ் உணர்வை அதிகரிக்கும். அதுவும் ஒற்றை ரோஜாப்பூ ஒவ்வொரு இடமாய் தொட தொட அந்த இடத்தில் ஒவ்வொரு செல்லும் மலருமாம்.

சாக்லேட், ஐஸ்கிரீம் பிடிக்காத பெண்கள் இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு ஏற்ற விளையாட்டு இது. உடலின் மிக விருப்பமான இடங்களில் ஐஸ்கிரீம் அல்லது சாக்லேட் கிரீமினை பூசுங்கள். கைகளால் அல்ல சிறிய குச்சியை வைத்து மெதுவாய் கோலமிடுங்கள் உற்சாகம் அதிகரிக்கும். பின் அந்த கிரீமினை மெதுவாய் சுவையுங்கள். செம டெஸ்ட் என்று நீங்களே சொல்லும் அளவிற்கு உணர்ச்சிக் குவியலாய் மாறிப்போவார் உங்கள் துணை.இதுபோன்ற தீண்டல் விளையாட்டு சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. யாருக்கு எந்தவிதமான விளையாட்டு பிடிக்குமோ அதை கேட்டு அதில் கற்பனையையும், கலை நயத்தையும் புகுத்துங்கள். அப்புறம் என்ன உங்களுக்கான நேரம் பொன்னான நேரமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.