Home பாலியல் முதல் முறையாக பெண்கள் செக்ஸ் (பாலுறவு) வைக்கும் போது வழிகாட்டி

முதல் முறையாக பெண்கள் செக்ஸ் (பாலுறவு) வைக்கும் போது வழிகாட்டி

34

amateur_indian_couple_sex_watching_a_porn_movie-4_tmbசெக்ஸ் உலகின் மிக மகிழ்ச்சிகரமான விஷயமாக இருக்கக முடியும். ஆனல் முதல் முறையாக உடலுறவு (செக்ஸ்) வைத்து கொள்ளும் பெண்களுக்கு, அது மிகவும் நரம்பை அழிப்பதாக இருக்கலாம். எனவே, உங்கள் தலையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பது பற்றிய கேள்விகள் வெடித்துச் சிதறுவதற்கு முன், முதன் முறையாளர்களுக்கு இங்கே சில குறிப்புகள்.

நீங்கள் தயாராக இருக்கும் போது அதை செய்யவும்
செக்ஸ் என்பது வேடிக்கையாகவும், அனுபவிக்க வேண்டியதாகவும் இருக்க வேணடும். ‘எப்போது’, என்பதைப் பற்றி, அழுத்தம் வேண்டாம். நீங்கள் உங்களுடன் இருக்க்ப் போகும் நபரைப் பற்றி நினையுங்கள்.நீங்கள் இருவருக்கும் சரியான நேரத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அதை சிரப்பாக்குங்கள். நீங்களும் உங்கள் துணையும் தயாராக இருக்க வேண்டுமென்பது மிக முக்கியம் – மனதளவில், உடலளவில்,மற்றும் உணர்வுபூர்வமாக – அந்த ந்டவடிக்கைக்கு. மெலும் நீங்கள் தீர்மானித்த தேதியில் அதைச் செய்ய வேண்டும் என்பதற்கு எந்த அழுத்தமும் இல்லை. அத் நடக்கலாம் அல்லது ந்டக்காமல் போகலாம், அதனால் அந்த் ஓட்டத்துடன் செல்லவும்

பாதுகாப்பு முதலில்
அநேகமாக முழு ‘முதல் முறையான்’ அனுபவத்திற்கு மிக முக்கியமான பகுதியாக, பாதுகாப்பு அவசியம்! ஏனெனில் அது தேவையற்ற கருவுறுதலை மோசமாகமல் தடுப்பதுடன் மட்டுமல்லாது,அது STDs சிலிருந்து உங்களை பாதுகாக்கிறது. உங்கள் வழிமுறைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்- ஆணுறைகள், க்ருத்தடை மாத்திரைகள் அல்லது ஒரு உதரவிதானம். ஆணுறை சிறந்த மற்றும் எளிதான வழியாகும் ஏனென்றால்,அவை உங்களை இருக்கிறது STD பாதுகாக்து உங்களை கருவுறுதை தவிர்ப்பதில் உதவுகிறது. அவைகளை முன்னதாகவே கையில் வைத்திருங்கள், பின்னர் நீங்கள் அதை பொருட்களின் அடுக்குகளில் ஆராய்ந்து தேட வேண்டாம். அவைகள் உங்கள் துணைக்கு விறைப்புத்தன்மை வரும்போது பயன்படுத்த வேண்டும் என்பதால், அந்த சமயத்தில் இவைகளைத் தேடுவது, ம்னநிலையில் ஒரு மாற்றத்தை/ப்ள்ளத்தை ஏற்படுத்தும். இவைகளை வாங்குவதற்கு உங்கள் துணையை சார்ந்திருப்பது அறிவுறுத்தப் படுவது ந்ல்லதில்லை. இவை உங்களிடம் இருப்பத்ன் மூலம், நீங்கள் நிலைமையை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பீர்கள். கருத்தடையை பற்றி நிறைய படியுங்கள்.
எல்லாப் பெண்களும் உதிரம் சிந்துவதில்லை

இந்தியாவில், ஒரு பெண் ‘கற்பு’ ஒரு பெரிய மதிப்பீடு உள்ளது, நிறைய பேர் ஒரு பெண் கற்புடன் இருக்கிறாளா என்பதை அடையாளம் காண், முத்ல் முறை உடலுறவு வைத்த பெண்கள் உதிரம் சிந்தியிருக்கிறளா என்பதைப் பார்த்து அறியலாம் என்று நினைக்கிறார்கள். இது ஒரு கட்டுக்கதை. எல்லாப் பெண்களும்,முதல் முறையில் உதிரம் சிந்துவதில்லை.
இது ஏனெனில் யோனி வாயின் குறுக்கேயுள்ள் ஹைமென் என்றும் திசு மிகவும் மென்மையானது. இந்த்த் திசு, சாதாரணமாக வேலைகளான், ஒட்டம்,குதித்தல், சைக்கிள் விடுவது, நீச்சல், உடற்பயிற்சி செய்வது மற்றும் பல வகையான வேலைகளை செய்யும் போது வெகு சுலபமாக இரண்டாக பிளவுப் படக் கூடியது மேலும் சில பெண்களுக்கு இந்த திசு பிறவியிலேயே இல்லாமல் ஆகிறது (பிறவியிலேயே இல்லாமல் இருத்தல்). அதனால் உதிரத்தை கன்னித் தன்மையுடன் இணைக்க வேண்டாம். ஒரு பெண்ணின் கன்னித் தன்மை பற்றி ஏதாவது கேள்விகள் இருந்தால், அதை உறவு வைப்பதற்கு முன்பே கேளுங்கள், பிறகு அல்ல., உறவு வைத்துக் கொண்டால் கன்னித் தன்மை இழப்பதைப் பற்றி பயப்படும், ஒரு பெண்ணிடமிருந்து கேள்வி, நமது நிபுணர்களால் பதிலளிக்கப்பட்டது.

ஒரு விபச்சாரியுடன் அல்ல
இந்த விஷயத்திற்கு எதிரானவர் இல்லை என்றாலும், முத்ல் முறைக்கு இந்த எண்ணம் மிக மோசமானது. ஏன் என்று நீங்கள் கேட்கலாம்? விபச்சாரிகள் பணத்திற்காக உடலுறவு கொள்வட்தால், அவர்க்ள் இந்த் முழு செய்ல்பாட்டிலும் மிகவும் சம்மந்தமில்லாமல்(உணர்வு பிரிக்கப்பட்டு) இருப்பார்கள். உங்கள் முதல் முறை மிகவும் மென்மையாக உங்களைப் பற்றி அக்கறை கொண்டவ்ர்களுடன் இருப்பது தேவை, அவரது பணத்திற்கு மிக சிறந்த களமிறங்குவருடன் அல்ல (சிலேடை நோக்கம்) சிறந்த தேர்வை செய்யுங்கள், உங்களுடன் மென்மையாக, உங்கள் தேவைகளை புரிந்து கொள்பவராக, நீங்கள் கடைசி நேரத்தில் பின்வாங்கினால், காயமடைபவராக அல்லது மதிப்பிடுபவராக இருக்க வேண்டும். நீங்கள் தேவையான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கா விட்டால், . பாலியல் வழியாக பரவும் பலவகையான் நோய்கள், பற்றி நிறைய படியுங்கள்

கற்பு துயரங்கள்
நீங்கள் இருவரும் கன்னி என்றால், முதல் முறை, அது மோசமான மற்றும் அத்தனை சரியாக இருக்காது என்று தெரிந்து கொள்ளுங்கள், அது நிச்சயமாக இருக்கும் ஆனால் அத்தனை சிறப்பாக இருக்காது. இரண்டு பேர் ஒத்திசைவு பெற மற்றும் இன்னொருவருக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்று தெரிந்து கொள்ள கொஞ்ச காலம் எடுக்கும், எனவே நிலைமை எளிமையாக்கி, நிதானமாக, ஒருவருக்கொருவர் அனுபவிக்கவும் ‘ஊடுருவல்’ பகுதி விஷயங்களில் ஒரு அவசரம் வேண்டாம் அதுவே நட்க்க அனுமதியுங்கள் மற்றும் இது நடப்பதற்கான் முன்நாடகம் போன்ற மற்ற விஷயங்கள் மூலம் அவசரப் படுத்த வேண்டாம். நீங்கள் கன்னியாக இருந்து, உங்கள் துணை அதைப் போல் இல்லையெனில், அதை அவரிடம் சொல்லுங்கள். உண்மையை அவரிடமிருந்து மறைக்க வேண்டாம். அவரிடம் மென்மையாக நடந்து கொள்ளச் சொல்லுங்கள், நீங்கள் சிறிது பயப்படுவீர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள. ஆணாக இருந்து, உங்கள் துணை அதற்குத் தயாராக இருக்கிறார் என்பதை உறுதி செய்யுங்கள். அவளே அதை விரும்ப வேண்டுமே தவிர அதில் அவளை அழுத்தம் கொடுத்து தள்ளக் கூடாது. கடைசி நேரத்தில் அவள் இதிலிருந்து பின்வாங்கினால, அதில் அவளுக்கு விருப்பமில்லை என்று இல்லை, அவள் அதற்கு இன்னும் தயாராகவில்லை என்று பொருள்.இந்த வழியில் இதை யோசியுங்கள், அவளுக்கு இதில் வசதியாக இல்லை என்றால், இந்த செயல் இருவருக்கும் சந்தோஷ்ம் அளிக்காது.

வலி ஒரு தடையாக இருக்கத் தேவையில்லை
முத்ல்முறையில் வலி என்பது இயல்பானது. நான் சொன்னது போல் உதிர்ம் சிந்துவது இருக்கலாம். வெவ்வேறு பெண்களுக்கு வலி வெவ்வேறு வகையாக இருக்கும் மற்றும் வலி பற்றி கவலை தான் நிலைமை மிக மோசமாகச் செய்கிறது. மேலும், வலி ஒரு குறுகிய காலத்தில் பின்னர் சென்று விடும மற்றும் நீங்கள் இன்பத்தை உணர்வீர்கள். ஆகவே, ஓய்வாக, இந்த நேரத்தை அனுபவித்து முன்நாடகத்தில் ஈடுபடுங்கள்= மிக் நிறைய.
அந்த விஷயங்கள் ‘செக்ஸ்’ பகுதிகளைப் வெப்பப்படுத்தவது மட்டுமல்லாமல்,, யோனி உராய்வு குறைப்பு மற்றும் ஊடுருவலை மென்மையானதாகவும் மற்றும் குறைந்த வலிய்டனும் செய்கிறது உலர்ந்த் யோனி பாலுறவின் போது வலியை ஏற்படுத்தலாம். பாலுறவின் போது வலி மற்றும் அதற்கான காரணங்கள் பற்றி மேலும் படிக்கவும்
முன்நாடகம், செக்ஸைப் போல் முக்கியமானதாகும் .
இதிலிருக்கும் முக்கியமான விஷயம் என்னவென்றால், இது தான் – முன்நாடகம். எனவே நீங்கள் அதிலிருக்கும் போது, சந்தோசமாயிருங்கள். இது, அசிங்கமான பேச்சுக்கள் அல்லது தொடுதல் அல்லது முத்தமிடுதல் போல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் எல்லைகளைக் கொண்டு சோதனை செய்யுங்கள் மற்றும் உங்கள் துணைக்கு என்ன பிடிக்கும் என்று பார்க்கவும். மற்றும் உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று சொல்ல மறக்காதீர்கள், அது அவ்ருக்கு செயல்முறையில் வழி காடடுவது மட்டுமில்லாமல் ,அது நிச்சயமாக அவரை அந்த மனநிலைக்குக் கொண்டு வரும்.நீங்களும் உங்கள் துணைவரும் முதல் முறையாக இருவரும் பாலுறவு கொள்கிறீர்கள் என்றால், அவர் முன்நாடகத்திலேயே திடீரென்று கத்துவதற்கு/விரைப்பதற்கு வாய்ப்புள்ளது. மோசமாக உண்ராதீர்கள் அல்லது அவரை குற்ற உணர்வுடையச் செய்யாதீர்கள். சிறிது இடைவெளி விட்டு மீண்டும் முயற்சி செய்யுங்கள். பல்வேறு வழிகள் முன்நாடகத்தில் நீங்கள் ஈடுபடுவதற்கு, அதைப் பற்றி நிறைய படியுங்கள்

குளிப்பதா அல்லது வேண்டாமா
இது தினசரி நடப்பதாக தோன்றினாலும், உங்கள் தலையில் முக்கியமற்ற விவரங்களில் காலத்தை வீணாக்கும் கவலைகள் இருக்கின்றன – ‘நான் கையிக் கூடுதல் விரிப்புகள் வைத்திருக்க வேண்டுமா’. ‘நான் பிறகு விரிப்பை மாற்ற வேண்டுமா’ ‘நாங்கள் இருவரும் செக்ஸிற்கு முன்போ அல்லது பிறகோ குளிக்க வேண்டுமா?’- குறிப்பாக நீங்கள் இருவரும் கன்னி என்றால். சரி, இங்கே உங்கள் பதில்கள் இங்கே இருக்கின்றன:
இதை நீங்க்ள் படுக்கையில் செய்தால், நீங்கள் விரிப்புகளை, அதில் சிறிது உதிரம் இருக்கக் கூடும் என்பதால், மாற்ற வேண்டுமென்று தெரிந்து கொள்ளுங்கள். விரிப்புகள் அழுக்காகவில்லையெனில்,பாலுறவிற்குப் பிறகு அதை மாற்றுவதற்கு அவசியம் இல்லை. மேலும் செயலில் இறங்குவதற்கு முன்பு குளிப்பது நல்ல் யோசனையாகும். சூடான தண்ணீர் உங்கள் விரிப்பிற்க்ளுக்கிடையில் சூடாக்குவதற்கு உதவுவதுடன், உங்கள் பிரத்யேக பாகங்களை சுத்தம் செய்து, உங்கள் புத்த்ணர்வு பெற் உதவும். நீங்கள் உறவிற்குப் பின்ன்ர் குளிப்பதைக் கூட நீங்கள் விரும்பினால் தேர்வு செய்யலாம். ஆனால் இந்த செயலுக்குப் பிறகு, உங்கள் பிறப்புறுப்புகளை வெதுவெதுப்பான் தண்ணீரில் சுத்தம் செய்ய மறக்காதீர்கள். இது எந்த் தொற்று நோய்கள் ஏற்படுவதையும் தூரத்தில் வைதது, உங்களை அடுத்த தடவைக்குத் தயார் செய்யும்
மனநிலைக்கு மசாலா சேருங்கள்

நீங்கள் உங்கள் முதல் முறையை ஒரு விசித்திர கதை போல் இருக்குமென்று கற்பனை செய்திருக்கலாம்.ஆனால் சில சந்தர்ப்பங்களில், கடற்கரை மற்றும் சூரியன் மறைவதை மூலகாரண்ம் கண்டுபிடிப்பது கடினமாகும். அதனால் உங்களிடம் இருப்பதை வைத்துக் கொண்டு, சிறந்த்தைச் செய்யுங்கள். சில நல்ல இனிமையான மற்றும் காதல் இசையை மனநிலையைத் தீவிரப்படுத்த பெறவும். நீங்கள் சில வாசனையூட்டப் பட்ட மெழுகுவர்த்திகள் மற்றும் சாக்லெட்டுகளை, கூடுதலான் பலனுக்கு இந்தக் கலவையுடன சேர்த்துக் கொள்ளவும். மசாலா சேர்ப்பதற்கு சிறந்த ஒரு வழி, ஒருவரை ஒருவர், அவர்களுக்குப் பிடித்தது மற்றும் பிடிக்காததைப் பற்றி சொல்வதற்கு ஊக்கப் படுத்துவது. – அசுத்தப் பேச்சு தொடர்வதற்கு இது ஒரு சிறந்த வழி. மிகவும் முக்கியமாக,நீங்கள் பார்த்த ஆபாசப் படம் அல்லது உங்களின் நண்பர்களின் சொன்ன அனுபவங்களால், தவித்துப் போக வேண்டாம். அனைவரும் வெவ்வேறு விஷயங்களுக்கு, வித்தியாசமாக ந்டந்து கொள்கிறார்கள், அதனால் உங்களது சொந்த பாதையை அமைத்துக் கொண்டு, உங்கள் சொந்த நினைவகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
எனவே முதல் முறை என்பது ஒரு முழு வெடிபபதாக இருக்க வேண்டியதில்லை. இது வேடிக்கையாகவும் மற்றும் மிகவும் அற்புதமாகவும் இருக்கலாம். நீங்கள் தயாராக இருக்கவும், பாதுகாப்புகளை கையில் வைத்துக் கொண்டும், இதைச் செய்ய ஒரு வசதியான இடத்திலும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்