Home பாலியல் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்களுக்கு காரணம் என்ன? அதற்கான தீர்வு என்ன‍?

பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்களுக்கு காரணம் என்ன? அதற்கான தீர்வு என்ன‍?

33

imagesபெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்க ளுக்கு காரணம் என்ன? அதற்கான தீர்வு என்ன‍?
வ‌யதான பெண்மணி முதல் LKG மாணவி வரையிலான பாலியல் பலாத்காரங்களு க்கு காரணம் என்ன? இது தான் இன்றைக்கு எல்லா தரப்பு மக்களாலும் கேட்கப் படும்கேள்வி. அவர்கள் மன தளவில் உணர்ச்சிகளை அடக்கமுடியாமல்போவதுதான் காரணம் என்பது பலருக்கும் புரிகி றது. ஆனால் அதை அடக்குவதற்கான வழமுறைகள் தெரிந்தது தான் அதற்குக் காரணம்.
சரி, உணர்ச்சிகள் என்றால் அது காமம் மட்டும்தானா?
நாம் சந்திக்கும்… உணரும் உணர்வுகள் எல்லாமே
உணர்ச்சிதான். அன்பு, பாசம், கோபம், சினம், ஆனந்தம், இன்பம், துக்கம், ஆசை, காமம், வெறுப்பு, விரக்தி, பயம் இப்படி உணர்ச்சிகளின் பட்டியலு க்கு எல்லையே இல்லை.
இவை எல்லாமே இருந்தால்தான் முழு மனிதன். எந்த நேரத்தில் இந்த கு ணங்களை வெளிப்படுத்துகிறோமோ, அதற்கு ஏற்றாற்போல் தான் மனிதருக் கு மனிதர் வேறுபடுகிறார்கள்.
காம உணர்வுகளை அடக்கலாமா?

ஆணோ பெண்ணோ ஏதாவது ஒரு தருணத்தில் காம வயப்படுவது தவிர்க்க முடியாதது. தக்க துணையுடன் இணை வதுதான் அதற்கு ஒரே வடிகால்.
செக்ஸ் உணர்ச்சி அளவோடு இருக்கும் பட்சத்தில் உடலுக்கும் மனதிற்கும் நல் லதுதான். பெரிய பெரிய குற்றங்கள், கொலைகள், கற்பழிப்புகள் காமஉணர் வுகளை அடக்க முடியாதவர்களால் தான் நிகழ்ந்தேறியு ள்ளன.
காம உணர்ச்சிகளை அடக்குவதால் என்ன நடக்கும்?
காம உணர்ச்சிகளை அடக்கினால் மனநோய் வரும். தலைவலி வ ரும், திடீர் ஜூரம், மூட்டுகளில் வீக்க ம், இடுப்பு வலி, உடல் பலவீனம், உடல் இளைப்பு, மயக்கம், நடுக்கம், மார்புவலி, இறுதியில் இதயநோய் வந்தாலும், ஆச்சரியப் படுவதற்கில் லை.
ஆனால் காமம் என்பது நிலையான து அல்ல என்பதைப் புரிந்து கொண் டால் காம உணர்ச்சிகளிலிருந்து எளிதில் விடுபட முடியும்.
உணவும் காமமும்!
முருங்கைக்கீரை, முருங்கை காய், வெள்ளைப்பூண்டு, வெங்கா யம் ஆகியவற்றை உண்டால் காம உணர்வு அதிகரிக்கும் என்று சொ ல்லப்படுகிறது. ஆனால் எந்த ஆய் விலும் அதை நிரூபிக்கப்படவில் லை. அதேபோல் வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், புதினா, கொத் தமல்லி ஆகியவற்றிற்கு செக்ஸ் உணர் வுகளைக் கட்டுப்படுத்தும் திறன் இருப் பதாக சொல்கிறார்கள்.
நம் நாட்டில் துறவிகள், பூசாரிகள், சன் னியாசிகள் உப்பு, காரம் இல்லாத உண வுகளை உண்பது காம உணர்வை அட க்கத்தாநன் என்கி றார்கள். ஆனாலும் அவர்கள் காம வயப்படாமலா இருக் கிறார்கள்?
எந்தவிதமான உடல் உழைப்பும் இல் லாமல் விதவிதமான உணவுகளை வகை தொகை இல்லாமல் உண்பவ ர்களுக்கு செக்ஸ் ஹார் மோன்கள் அதிகளவில் உற்பத்தியாவது உறுதி.
உணர்ச்சிகளில் இருந்து விடுபட எளிய வழிகள்:

பொதுநலத் தொண்டு:
வாரத்தில் ஓரிரு நாட்களில் சில மணி நேரங் களை ஒதுக்கி, பொது மருத்துவமனைகளுக்குச் சென்று அங்குள்ள நோயாளிகளுக்கு பணி விடை செய்துபாருங்கள். நோயா ளிகளின் நிலையை கவனித்த எவ ருக்கும் காம இச்சை தலைதூக்கா து. மாறாக, ஒரு மகத்தான சேவை செய்த மனநிறைவு கிட்டும்.
உடற்பயிற்சி:
காமத்தை உற்பத்திசெய்யும் ஹார் மோன்களை அடக்கி, உடலை இல குவாக்கும் வேலையை உடற்பயிற் சி மூலமே செய்ய முடியும்.
வீட்டுத் தோட்டம் அமையுங்கள்:
நிலத்தைத் தோண்டுவது, பாத்தி போடுவது, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது, என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய் யுங்கள். செடிகள் வளர வளர உங்கள் மனதில் ஏற்படும் நல்ல மாற்றங்களை நீங்களே உணர் ந்து கொள்வீ ர்கள்.
இசை:
இசையைக் கேப்டதை விட, அதை இசைக்கக் கற்றுக் கொள்ளுங்க ள். உங்கள் காமத்திற்கா பெரும் வடிகாலாக அது அமையும்.
புத்தகம் படித்தல்:
ஆன்மிகம் உட்பட நல்ல தரமான எந்த நூலை யும் வாசியுங்கள். வாசிக்க வாசிக்க உங்கள் காமம் கரைந்து போகும்.
நண்பர்களிடம் பகிருங்கள்:
அடிக்கடி காம வயப்படுபவர்கள் கூச்சப்படாம ல் நண்பர்கள், உறவி னர்களிடம் அதைப் பகிர் ந்து கொண்டு ஆலோசனை கேளுங்கள். உங்கள் பிரச்னைக்கு தீர்வு இதில்தான் கிடைக்கும்.
மதுவுக்கு அடிமையாகாதீர்கள்:
மது மயக்கம் காம உணர்வாக இ ருந்தாலும் சரி, எந்த உணர்ச்சியாக இருந்தாலும் அதை அதிகப்படுத்து ம். அவர்கள் மதுவை அறவே நீக்கு வதுதான் இதிலிருந்து விடுபட ஒரே வழி.
பெண்கள் திருத்திக்கொள்ள‍ வேண்டிய சில அடிப்படை விஷயங் கள்
பெண்கள், இறுக்க‍மான உடைக ளையோ அல்ல‍து அங்கங்களைக் காட்டும் உடைகளையோ அணிய க்கூடாது. அதற்கான அந்த கால பெண்கள் போன்று புடவையைச் சுற்றிக்கொள்ள‍ச்சொல்ல‍வில்லை . நாகரீக உடை அணிந்தாலும் பிற ரது பார்வை உங்கள் மீது விழும்படி இருக்க‍ வேண்டுமே தவிர உங்கள் அங்கங்களின்மீது படும்படுயாக அ ணியக்கூடாது. உதாரணமாக சுடி தார் அணியும்போது மார்பக பகுதி யில் இறுக்க‍ம் கொடுத்து தைக்கா மல் சிறிது தளர்வாக தைத்து அணிய வேண்டும்.
இன்றைய பெண்கள், நட்பு என்ற பெயரில் ஆண்களுடன் பழகும் போது அவர்களை அளவுக்கதிகமாக தொட் டுப்பேசுவதைத் தவிர்த்து சிறிது இடைவெ ளியுடன் பழக வேண்டும்
பொதுவாக ஆண்கள், அவர்களுடன் பழ கும் பெண்கள் சிரித்து விட்டாலே அது காதல் என்று அர்த்த‍ம் என்கிற மாயை அவர்களுக்குள் இருந்து அவர்களை ஆட்டிப்படைக்கிறது. அதனால், பெண்க ள் ஆண்களுடன் பழகும்போதே காதல் எது நட்பு எது என்பதை சொல்லிலும் செயலிலும் புரிய வைக் க‍ வேண்டும். ஆரம்பத்திலேயே உங் களது நிலைப்பாட்டை அவர்களுக்குத் தெளிவாக சொ ல்லி புரிய வைக்க‍ வேண்டும்.
படிக்கும்போதே வருவது காதல் காதல் என்று அ லைவதைவிடுத்து, படித்துமுடித்து நல்ல‍தொரு வேலைக்குச்செல்லும்போது உங்களுக்கு ஏற்ற‍ துணையை நீங்களே தேர்ந்தெடுப்ப‍தில் தவறில் லை. அது காதல் திருமணமாகவும் இருக்க‍லாம். அல்ல‍து தாய்தந்தையர் நிச்ச‍யித்த‍ திருமணமாக வும் இருக்க‍லாம்.
ஆண்கள் திருத்திக்கொள்ள‍ வேண்டிய சில அடிப்படை விஷய ங்கள்

ஆண்கள் எப்போதும் பெண்களிடம் பேசும்போது, காதல் அல்ல‍து காமம் ஆகியவற்றை தங்களது கண்களில் வைத்து அதை பார்வை வழியாக அப் பாவையர் மீது செலுத்துகிறார். இதை விடுத்து, ஆண்கள், தங்களோடு பழகு ம் பெண்களை சக தோழியராக பாவி த்து, அவர்களது இன்ப துன்பங்களை பகிர்ந்து நட்பை போற்ற வே ண்டும். அதைவிடுத்து நல்ல‍தொரு நட்பினை தே வையில்லாமல் காதல் என்று நினைத்து அந்த நல்ல‍ நட்பை கெடுத்துக் கொள்ள‍ வேண்டாம்.
படிக்கும்போதே வருவ து காதல் காதல் என்று அலைவதை விடுத்து, படித்து முடித்து நல்ல‍ தொரு வேலைக்குச் செல்லும்போது உங் களுக்கு ஏற்ற‍ துணையை நீங்களே தே ர்ந்தெடுப்ப‍தில் தவறில்லை. அது காதல் திருமணமாகவு ம் இருக்க‍லாம். அல் ல‍து தாய்தந்தையர் நிச்ச‍யித்த‍ திரும ணமாகவும் இருக்க‍லாம்.