Home அந்தரங்கம் ‘பெட்ரோமேக்ஸ் லைட்டே’தான் வேணுமா…!?!

‘பெட்ரோமேக்ஸ் லைட்டே’தான் வேணுமா…!?!

17

அதே ரூம், அதே படுக்கை, அதே செக்ஸ் … என்னப்பா இது போரடிக்கும் வாழ்க்கை என்று புலம்பும் ஆசாமியா நீங்கள்… ஜஸ்ட் ரூமை விட்டு வெளியே எட்டிப் பாருங்கள், ஏகப்பட்ட இடம் இருக்கு நீங்கள் ‘செக்ஸர்சைஸ்’ செய்ய.

 

ரொட்டீனாக இருந்தால் எதுவுமே போரடிக்கத்தான் செய்யும். அதற்காக எதையும் விட்டு விடவும் முடியாது, குறிப்பாக செக்ஸ் விஷயத்தில் தினசரி ஒரு ‘டாப்பு’ என்று மாறிக் கொண்டிருக்க முடியாது, அதிலும் கல்யாணமானவர்களாக இருந்தால் சொல்லவே வேண்டும். இறுதி வரை அதே ‘ஒரே’ முகம்தான். இருந்தாலும் அதிலும் ஒரு சுவாரஸ்யத்தை சேர்க்க முடியும், சேர்த்தால் செக்ஸ் வாழ்க்கையை இனிமையானதாக மாற்றவும் முடியும்.

பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேண்டுமா என்று கவுண்டமணி ஒரு படத்தில் கொண்டை வைத்த பெண்ணிடம் கேட்பார். தீப்பந்தம் உள்ளிட்ட பல ஆப்ஷன்களையும் அவர் சொல்லுவார். அதேபோலத்தான் செக்ஸ் வாழ்க்கையும். பெட்ரூமில் மட்டும்தானா செக்ஸ், வேறு இடத்தில் நடக்கக் கூடாதா என்ற ‘பரந்த’ மனப்பான்மையுடன் யோசித்தால் நிறைய வழிகள் கிடைக்கும்.

உறவுக்கு ஏற்ற இடம் பெட்ரூமாக இருந்தாலும், அது பாதுகாப்பாக இருக்கும் என்பதால்தான் அந்த அறையை ‘செட்’ செய்து வைத்தார்கள் பெரியவர்கள். அதேசமயம், இப்போதுள்ள காலத்தில் எதையுமே வித்தியாசமாக செய்ய நினைப்பதுதான் பிராக்டிகலாக சரியாக இருக்கும். அந்த வகையில், செக்ஸ் உறவுக்கு வேறு சில இடங்களும் உள்ளன. அதைப் பற்றிய சி்ன்ன சுற்றுலாதான் இந்த கட்டுரை…

பால்கனிக்குப் போகலாமா…

பால்கனியில் சேர் போட்டு உட்கார்ந்து ஹாயாக டீ சாப்பிட்டபடி பேப்பர் படிக்க மட்டுமே தெரிந்த பலருக்கும், அந்த இடத்திலும் ‘அப்படி’ இருக்கலாம் என்ற யோசனை பெரும்பாலும் வந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால், ‘அதற்கு’ தோதான இடம்தான் இது என்பதையும் மனதில் போட்டு வையுங்கள். நல்ல இருட்டான நாளில் – ‘பெஸ்ட்’ அமாவாசை இரவு – முயற்சித்துப் பாருங்கள் – பாதுகாப்புடன்.!

கிச்சனுக்கும் போகலாமே

இது பழைய ஐடியாதான். நிறையப் பேர் செய்து கூட பார்த்திருப்பார்கள். இதுவும் கூட அதற்கேற்ற ‘ஹாட்’டான இடம்தான். இடுப்பில் ஏற்றிக் கட்டிய சேலையும், நெற்றி வழியாக கழுத்தில் இறங்கி மார்பில் புதையும் வியர்வையுடன் அழகான தேவதை போல மனைவி நிற்கும்போது அதைப் பார்க்கும் யாருக்குமே இருப்பு கொள்ளாதுதான்… அந்த சமயத்திலும் சின்னதாக ஒரு ‘மினி மீல்ஸ்’ சாப்பிட முயற்சிக்கலாம்…!

காரிலும் …

இது ரொம்ப பழைய ஐடியாதான். இருந்தாலும் நல்ல அனுபவம் கிடைக்கும். ஜாலியாக எங்காவது டிரிப் செல்லலாம். போன இடத்தில் காரிலும் சற்று சுகம் காண முயற்சிக்கலாம். புதிய அனுபவமாக இருக்கும், ஜாலியாகவும் இருக்கும் – பார்த்து, வெளியில் போலீஸ்காரர் யாராவது லத்தியுடன் வந்து கதவைத் தட்டாத வகையில் கமுக்கமாக நடந்து கொள்ளுங்கள்.

நீச்சலடித்துக் கொண்டே…

நீச்சல்குளத்திலும் கூட முயற்சித்துப் பார்க்கலாம். உங்களது வீட்டில் பாதுகாப்பான முறையில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டிருந்தால் அதில் ஒரு இரவை கழித்துப் பாருங்கள். நன்கு இருட்டிய பின்னர் இருவரும் நீச்சல் குளத்தில் இறங்கி, இன்பக் கடலில் மூழ்கி விட்டு வாருங்கள் -வித்தியாசமாக இருக்கும்.

அப்புறம் ஸ்டோர் ரூம் இருக்கு, பாத்ரூமில் கூட வச்சுக்கலாம், பாத் டப்பில் வச்சுக்கலாம், பிறகு, மொட்டை மாடியில் கூட டிரை பண்ணிப் பார்க்கலாம்… இப்படி சின்னச் சின்னதா யோசித்தா நிறைய ஐடியா கிடைக்கும்..ஜஸ்ட் முயற்சிப் பண்ணிப் பாருங்க, புதுஸ்ஸா பீல் பண்ணுவீங்க…!