Home அந்தரங்கம் படுக்கையில் பெண்களின் செக்ஸ் எதிர்பார்ப்புகள்- அந்தரங்கம்

படுக்கையில் பெண்களின் செக்ஸ் எதிர்பார்ப்புகள்- அந்தரங்கம்

246

ek-mali-do-kali-lucky-guy-romance-with-two-beautiessex video,hotvideo,animalsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com,How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,,antharangam,,antharanka thakaval,studantsexy ,sexteacher,antharankakathal,doctor,காமம் .,பெரும்பாலான பெண்கள் படுக்கையறையில் தங்களின் கணவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிவதில்லை. உநவின் போது மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற கணவன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்… மனைவி தான் இருந்தாலும்..அனுமதி அவசியம் தனக்குரிய பெண்ணாய் இருந்தாலும் உறவிற்கு தயாராகும் முன் துணைவன் தங்களிடம் அனுமதி பெறவேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். இன்று உன்னை முத்த மழையில் நனைக்கலாமா நீ தயாரா என்று சில கேள்விகளை கேட்டு வையுங்கள்… படுக்கையில் மெல்லிசை படுக்கையறையில் இசைக்கு தனித்தன்மை உண்டு. நீல ஒளி உமிழும் படுக்கையறையில் மெல்லிசையை கசியவிட்டால் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

அதீத ஒலி எழுப்பும் இரைச்சலான இசையை ஒலிபரப்ப வேண்டாம். ஓகே ஆன பின் செல்லப் பெயர் உங்கள் பெண் துணை உறவிற்கு கிரீன் சிக்னல் காட்டிய பின் படுக்கையறையில் உடனே விளையாட்டுக்களை துவக்கி விடாதீர்கள். துணைக்கு முதலில் நல்ல கிளுகிளுப்பான செல்லப் பெயர் வைத்து கூப்பிடுங்கள். அநேக பெண்கள் ஆண்களின் இந்த செல்ல பெயரை படுக்கை அறையில் நிச்சம் எதிர்பார்க்கிறார்கள். தேவையில்லாத பேச்சுக்களை விடுத்து செல்லமாய் கொஞ்சி துணையின் உடல் வாகுக்கு ஏற்ப நல்ல அம்சமான செல்லப் பெயரை சூட்டுங்கள் அவருக்கு. பின்னர் அவர்களது உடலை வருடவேண்டும், கைகளால் இதமாக பற்றி மென்மையாய் தலையை வருட வேண்டுமென்று எதிர்பார்கிறார்கள்.

இறுதியும் தொடக்கம் போல்… முத்தம் என்பது உறவு என்னும் பூட்டை திறக்கும் சாவி என்பதை புரிந்து கொள்ளுங்கள். நெற்றியில் ஆரம்பிக்கும் முத்த மழையானது கண்கள், கண்ணம், முகவாய், உதடு என அனைத்து பகுதிகளையும் நனைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். துவக்கத்தைப்போலவே முடிவிலும் முத்தம் வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. பெண்களை திருப்தியடையச் செய்யுங்க ஆண்களின் ஆசை சில நிமிட நேரங்களில் தீர்ந்துவிடும். ஆனால் பெண்களுக்கு நிச்சயம் அப்படி இல்லை. சில முத்தங்கள், சில நிமிட ஸ்பரிசம் அதனால் ஏற்படும் கிளர்ச்சியோடு சில நிமிடங்களில் ஏற்படும் உச்சநிலை என ஒரு தொடர்கதையாகவே இருக்கும். எனவே பெண்களின் இச்சை அடங்கும் வரை அவர்களுக்கு தேவையான காம விளையாட்டுக்களை ஆண்கள் விளையாடிதான் ஆக வேண்டும்.

மனைவியை திருப்தி படுத்துவது எப்படி :

‘மலரினும் மெல்லியது காமம்’ என்பார்கள். இத்தகைய மென்மையான காமத்தை அனுபவிக்கும் போது வன்முறையை சிலர் கையாளுவார்கள். இந்த முறை சில பெண்களுக்குப் பிடிப்பதில்லை. மென்மையான பெண்கள் தங்களின் கணவர்களிடம் இருந்து இதமான அணுகுமுறைகளை விரும்புவார்கள்.
அவர்கள் விரும்பும் வகையில் அதற்கேற்ப இதமாக நடந்து கொண்டால் இன்பத்தை வாரி வழங்குவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். இதமாய், பதமாய் கையாளும் கணவர்களுக்குத்தான் கலவியின் போது அத்தனை சுகமும் தடங்களின்றி கிடைக்கும் என்று கூறும் நிபுணர்கள் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர் படியுங்களேன்.

மனதோடு இணையுங்கள்

தாம்பத்ய உறவு என்பது உடல் ரீதியான விசயம் மட்டுமல்ல. அது மனரீதியான உணர்வு. இதனை பெரும்பாலான ஆண்கள் உணரத் தவறிவிடுவதானால்தான் சிக்கலே உருவாகிறது. எனவே பெண்ணின் மனதை ஜெயிக்கும் ஆணுக்கு மட்டும் உடல் ரீதியான இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
பெரும்பாலான பெண்கள் தங்களின் கணவன்மார்கள் முழுமையாக தங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

வலி நிறைந்த உறவு
உறவின் போது கிள்ளுதல், கடித்தல் என வன்முறையை கையாளுவது சில ஆண்களுக்குப் பிடிக்கும். ஆனால் வலி நிறைந்த இத்தகைய உறவுகளை பெண்கள் விரும்புவதில்லை. அந்த நேரத்தில் மென்மையாக தங்களை கையாளவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எனவே பெண்ணின் மனதறிந்து உறவில் ஈடுபடும் ஆண்களே ஜெயிக்கின்றனர்.
மெதுவாய் முன்னேறுங்கள்

உறவின் போது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஈடுபடுபவதை பெண்கள் விரும்புவதில்லையாம். மென்மையான அணுகுமுறையை விரும்பும் அதே நேரத்தில் சீரான வேகத்தில் ஈடுபடவேண்டும் என்று விரும்புகின்றனராம். எனவே உறவின் போது அவசரம் காட்டாமல் நிதானமாக அணுகுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

பொறுமையை கடைபிடியுங்கள்
உறவின் போது பொறுமை அவசியம். ஏனெனின் பெண்ணிற்கு மூடு வர சற்று நேரம் பிடிக்கும். அப்பொழுது முன் விளையாட்டுக்களின் மூலம் பெண்ணை தூண்டி விடலாம்.
அந்த நேரத்தில் முத்தமிடுதல், உரசுதல், தழுவுதல் உள்ளிட்ட சின்னச் சின்ன விஷயங்களை பெண்கள் பெரிதும் விரும்புவார்கள். ஆண்கள் பொறுமையாய் இவற்றை செய்தால் அப்புறம் வேண்டியதை பெண்ணிடம் கேட்டுப் பெறலாம்.

கிளர்ச்சியாக பேசுங்கள்
உறவின் போது கிளர்ச்சியான பேச்சுக்களை பெண்கள் விரும்புகின்றனராம்.
எனவே அந்த நேரத்தில் போர் அடிப்பது போன்ற பேச்சு்க்களை அறவே தவிருங்கள். நாம் பேசுவதைப் பொருத்து உணர்வின் வேகம் கூடும். படுக்கையறையில் ‘சித்தாந்தம்’ பேசுவதை விட்டு விட்டு ‘செக்ஸி’யாக பேசுவதற்கு முயலுங்கள். படுக்கை அறையில் இதுபோன்ற சின்ன சின்ன விசயங்களை பெண்களிடம் கையாண்டால் மகிழ்ச்சிகரமான தாம்பத்ய உறவு நீடிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இதனால் கணவர் மீது மனைவிக்கு அளவில்லாத பிரியம் உண்டாகுமாம்.