Home ஆண்கள் தினசரி உடலுறவு அல்லது வாரம் 3,4 முறை உடலுறவு என்பது ஆற்றலை அழித்து விடும்

தினசரி உடலுறவு அல்லது வாரம் 3,4 முறை உடலுறவு என்பது ஆற்றலை அழித்து விடும்

40

fff1. உங்கள் வயது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தினசரி உடலுறவு அல்லது வாரம் 3,4 முறை உடலுறவு என்பது ஆற்றலை அழித்து விடும். ஜாக் கிரதை! வாரம் ஒருமுறை அல் லது இருமுறை செக்ஸ் வைத்துக் கொண் டால்… உடலின் தற்கா ப்புத் திறன் மேம் படுவதோடு வாழ் நாட்க ளும் அதிக ரிக்கும்.

2. செக்ஸ் பற்றிய அறிவியல் பூர்வமான மருத்துவரீதியான நூல் களைப் படித்தால் பாலியல் அறிவு பெருகும் – அறியாமை நீங்கும். மாறாக ஆபாச நூல்கள், கதை களைப் படித்தால் இணையதளத்தில் ஆபாசங்களைப் காண்பதால் மனமும், உடலு ம்கெடும்.

3. விந்தின் தன்மையை சீராக்கி, குழந் தைப் பேறுக்கு தகுதியுடையதாக ஆக்க.. விந்த ணுக்களைப் பெருக்க சில உணவு களில் கவனம் செலுத்த வேண் டும்.

4. உணவில் அரைக்கீரையை வாரம் 2 அல்லது 3 முறை தொடர்ந்து சாப்பிட் டால் போதும்..

5. மீன் வகைகளில் எதுகிடைக்கிறதோ அவற்றை வாங்கிச் சாப்பிட லாம்.

6. பறவைகளில் மனைப்புறா, வான்கோழி, கௌதாரி, பச்சைப் புறா.. ஆகியவற்றின் இறைச்சி சிறப்பான பலன்கள்தரும்.

7. வெள்ளாட்டுக் கறியும், இறால் உணவும் நல்லது. அதுவும் காய வைத்துப் பதப்படுத்திய (உப்புக் கண்டம்) இறைச்சியையும் உண்ண லாம். இதனைத் தொடர்ந்து சாப்பி ட்டு வருவீர்க ளானால் 50லும் மண மகனாகலாம், 60லும் அப்பாவாக லாம்.

8. காலை உணவுக்குப்பின் கால்மணிநேரம் கழித்து 10 பேரீச்சம் பழ ங்கள் சாப்பிட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள். அதேபோல் இரவு உண வுக்குப்பின் 10 பேரீச்சம் பழங்க ளை உண்டு பசும்பால் குடியுங்கள். தொடர் ந்து 2 மாதம் இவ்வாறு சாப்பிட்டு வந் தால் ஆண்மை சத்தி குறிப்பிடத் தக்க அதிகரிக்கும்.
(குறிப்பு: இந்தநாட்களில் குளிர்ச்சி யான பானங்கள், உணவுகள் சாப்பி டவேண்டாம்.)

9. இளமையில் ஏற்படும் ஆண்மைக் குறைவை முறையாக முட்டை உண் பதன் மூலம் போக்கலாம். இரண்டு நாட்டுகோழி முட்டைகளை ஒரு மண் பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் சிறிது சூடுபடுத்திய பின் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சிறிது சூட்டோடு உண்ணவும். காலை உணவுக்குப் பதிலாக இப்படி முட்டை மட்டும் சாப்பிட்டுபின் பால் அருந்திவரவும். 3மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் முழுபலன் உண்டு.

Posted ஓகஸ்ட் 21, 2011 by muthukumarad in பகுக்கப்படாதது
பாலுணர்வை தூண்டும் ஜாதிக்காய் Leave a comment
பாலுணர்வை தூண்டும் ஜாதிக்காய்

Posted on August 21, 2011 by muthu kumar
பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தி யாவில் இருந்து வந்துள் ளது. இது மன்னர்கள் கால த்தில் வயக்கராவாக பயன் படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒரு வித போதை யை ஏற்படுத்தி பாலுணர் வை தூண்டுகிறது. ஜாதிக் காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பி டலாம்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருள்:

ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவி கிதம் உள்ளது. அல்பா பைனென், பீட்டர் பைனென், அல்பா-டெர்பை னென், பீட்டா – டெர்பைனென், மிர்ட்டிசின், எலின்சின், செப் ரோல். ஜாதிக்காய் வெண்ணெயி ல் புட்டிரின் மற்றும் மிர்ஸ்டைன், ஆகிய எண்ணெய் காணப்படு கிறது. ஜாதி பத்ரியிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் கள் உள்ளன. இவை ஜாதிக்காயில் காணப்படும் அதே எண் ணெய் வகைகள் என்றாலும் இவற்றில் மிர்ட்டிசின் அதிக அடர்த்தியாக உள்ளது.

முகத்தை அழகாக்கும்:

ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், மு கத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாள டைவில் மறையும்; முகம் பொ லிவடையும் என்று கூறு கிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயி னை அரைத்து தயா ரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப் படுகிறது.

அம்மை கொப்புளங்கள் சரியாகும்:

அம்மை நோயின் போது ஜாதி க்காய், சீரகம், சுக்கு போன்ற வற்றை போடி செய்து உண விற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம் மைக் கொப்புளங்கள் தணியும் என் று சித்த மருத்துவம் கூறுகி றது. ஜாதிக்காய் அதிகம் சாப் பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதை யும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்:

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போ க்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக் காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வை த்துக் கொள்ளவும். 5 கிராம் சூரண த்தை காலை, மாலை பசும் பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த் துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணு க்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

தசைப்பிடிப்பை நீக்கும்:

ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீர ணத்தை தூண்டவல்லது. தசை வலியினைப் போ க்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி பக்கவாதம் ஆகிய வற்றிற்கு பயன் படுகி றது. காலரா நோ யின் பொழுது ஏற்படும் தசைப்பிடிப்பு வலி யினை போக்க மேல் பூச்சாக உதவுகிறது. இதனுடைய வடி நீர் காலரா நோயாளிகளின் தண்­ணீர் தாகத்தினைச் சரிப்படு த்தும். ஜாதிக்காய் த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத் து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.

ஜாதிக்காயின் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள சிவப்பு நிற திசு ஜாதி பத்ரி எனப்படு கிறது. ஜாதிக்காய் மற்றும் ஜாதி பத்ரி வயிற்றுப் போ க்கு, உப்புசம், குடல்வலி, ஆகிய வற்றினை போக்க உதவு கிறது. பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து குடிக்க கொடுப்பார் கள். ஜாதிக்காய், சுக்கு மற்றும் ஓமம் மூன்றின் பொடி ஜீரண த்திற்கு சிறந்த மருந்தாகும்.