Home அந்தரங்கம் சுய இன்பம் ஒரு தெளிவான பார்வை

சுய இன்பம் ஒரு தெளிவான பார்வை

50


antharanga kelvi, antharangam, tamil kama sutra, Tamilsex.com, tamilsex.com, www. tamil sex.com, tamil doctor, tamil kama kathaikal, tamil sex, tamil sex kathaikal, tamil sex padangal. tamil sex videos:சுய இன்பம்: சரியா? தவறா?டீன் ஏஜ் தொடங்கும்போதே , எட்டாம் வகுப்பிலேயே பெரும்பாலானசிறுவர்கள் சுய இன்பம்அனுபவிக்கத்தொடங்கி விடுகிறார்கள்.உலகத்தின் எல்லா சமூகங்களிலும் ஒரு காலகட்டத்தில், சுய இன்பம்பற்றி அறிவியல் ஆதாரம் இல்லாதகருத்துக்கள் நிலவியிருக்கின்றன. மனித உடற்கூறு பற்றியஅறிவு பெருகப் பெருகத்தான்அவற்றில் பல கருத்துக்கள்தவறானவை என்றவிழிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

தவறான கருத்துக்கள் ஆதிக்கம்செலுத்திய காலங்களில், சுயஇன்பம் அனுபவிக்கும்சிறுவர்களையும்
சிறுமிகளையும் பெரியவர்கள்மிரட்டவும், தண்டிக்கவும் கூடசெய்திருக்கிறார ்கள்.சுமார் 200 வருடங்களுக்கு முன்,சிலர் தங்கள்வீட்டு சிறுமிகள்சுய இன்பம்அனுபவிக்கவிடாமல ்தடுப்பதற்காக,இரவு வேளையில் சிறுமியின்
கைகளில்இரும்பு இழைகளாலானகையுறைகளை மாட்டிப்
பூட்டியிருக்கிற ார்கள்.அவளுடைய பிறப்புறுப்பின்மீது, தொட்டால் எரிச்சல்ஏற்படுத்தக்கூடி ய ரசாயனப்பொடி தூவியிருக்கிறார ்கள்.சிறுவனுக்கு பிறப்புறுப்பைத்தொட முடியாமலும்,அது எழுச்சி அடைய முடியாதவிதத்திலும் இறுக்கமானஇரும்புஜட்டிஅணிவித்துப்பூட்டினார்கள்.நாகரிக வளர்ச்சியின் அடுத்தகட்டத்தில், இத்தகைய உடல்சித்ரவதைமுறைகள்கைவிடப்பட்டு, மூளைச்சலவை செய்யும் மனச்சித்ரவதை முறை பின்பற்றப்பட்டத சுய இன்பம் அனுபவித்தால்முடி கொட்டிவிடும்,ஆண்மை அழிந்துவிடும், கண்குருடாகி விடும் போன்றபிரசாரங்கள்

இன்று வரை தொடர்கின்றன.அமெரிக்க மருத்துவத் துறையின்உச்சபட்ச பதவியான சர்ஜன்ஜெனரலாக 1994ல்இருந்தடாக்டர்ஜோசலின் எல்டர்ஸ், பள்ளிக்கூடங்களில்மாணவர்களுக்கு சுய இன்பம்பற்றிக் கற்றுத் தர வேண்டும்என்று கருத்து தெரிவித்ததற்காகப் பதவியை இழந்தார்.உண்மையில் அவர் சொன்னது,சுய இன்பம் பற்றிய தேவையற்ற
குற்றமனப்பான்மையை சிறுவயதிலேயே ஏற்படாமல்தடுக்க, அது குறித்த தவறானகருத்துக்களைக் களைந்து,சரியாதகவல்களை சிறுவர்களுக்குச ்சொல்லித் தர வேண்டும்என்பதுதான்.வகுப்பிலேயே ஒவ்வொரு மாணவரும்உடைகளை நீக்கி தன்பிறப்புறுப்பைத் தொட்டுப்பார்த்து சுய இன்பவழிமுறைகளைக்கற்றுக்கொள்ள வகுப்பு நடத்தப்
போகிறாயா’என்று எதிர்ப்பு தெரிவித்த மதஅடிப்படைவாதிகள் போட்டகூச்சலில் ஜோசலின்சொன்னதுதிரிக்கப்பட்டுபிரச்னையாக்கப்பட்டது.இப்போதும் பள்ளிக் கூடத்தில்பாலியல் கல்வி என்றதும்இதே போன்ற கூக்குரல்களைத்தான் கேட்கிறோம்.இன்னொரு பக்கம் இதற்கு எதிர்முனையில் அமெரிக்காவிலேயே ,டாக்டர் பெட்டிடாட்சன்என்றபெண் சுய இன்பம்அனுபவிப்பது எப்படி என்று பெண்களுக்குப்
பிரத்யேக வகுப்புகள் எடுத்தார்.ஒவ்வொரு பெண்ணும் (ஆணும்)தன் உடலைக் கொண்டாடவேண்டும்; குழந்தைகள் தங்கள்பிறப்பு உறுப்பைத்தொட்டாலே வானம்இடிந்து விழுந்துவிட்டதை ப்போல அவர்களைக்கண்டித்து அவமானஉணர்வை ஏற்படுத்தி வாழ்நாளமுழுவதும் குற்றமனப்பான்மையுடன் வாழச்செய்வதை மாற்ற வேண்டும்என்று பெட்டி சொன்னார்.சுய இன்பம் பற்றிஇன்றும்சொல்லப்படும்ஒவ்வொரு கருத்தையும்பரிசீலிப்போம்.1. ‘அது ஆபத்தானது;தவறானது; சுய இன்பத்தில்
ஈடுபட்டால், கண்பார்வை போய்விடும்; சுயஇன்பத்தில்ஈடுபடுவோருக்குக ் கேன்சர்வரும்; உடல் நலிவு ஏற்படும்.’எல்லாமே தவறுஉடல் நலிவு,பார்வை இழப்பு போன்றவை எல்லாம்ஆரோக்கியமான உணவுப்
பழக்கம் இல்லாததால்ஏற்படுமே தவிர, சுய இன்பத்தால்அல்ல!கேன்சரைப் பொறுத்தமட்டில்,பிராஸ்ட்டேட் சுரப்பியில் கேன்சர்வரும் வாய்ப்பு சுய இன்பத்தில்ஈடுபடாத ஆண்களைவிட,ஈடுபட்ட ஆண்களுக்குக்குறைவு என்று 2004ல்ஆஸ்திரேலியாவில் நடத்தியஆய்வில் தெரிய வந்திருக்கிறது.விந்து திரவத்தில் இருக்கும் சிலசுரப்புகள்,நாளங்களிலேயே தேங்கிக்கிடக்கும்போது,அவை புற்று நோயை உருவாக்கும்வாய்ப்பு இருப்பதாகவும்,அவ்வப்போது விந்துவை சுயஇன்பமுறையிலோ உடலுறவிலோ வெளியேற்றிவிட்டால், இந்தவாய்ப்பு குறைவதாகவும்டாக்டர் கிரஹாம் கைல்ஸ்தெரிவித்திருக்க ிறார்.வெளியேற்றப்படாதவிந்துஉடலிலேயே கரைந்து விடும்என்றபோதும், விந்து திரவத்தில்உள்ள சிலபொருட்களுக்கு ‘கார்சினோஜினிக்’எனப்படும்புற்று நோயை உருவாக்கக்கூடியதன்மை இருப்பதாக அவர்சொல்கிறார்.2. ‘திருமணத்துக்கு ப் பின்மகிழ்ச்சியான உடல் உறவில்ஈடுபடும் சக்தி இல்லாமல்போய்விடும்; சுய இன்பத்தில்விந்துவை விரயம் செய்வதால்,விந்து உற்பத்தி குறைந்துவிடும்;சுய இன்பம் செய்த ஆண்/பெண்களுக்குக்குழந்தை பிறக்கும்வாய்ப்பு குறைவு!’இவை உண்மையானால்,பூமியில்மக்கள் தொகை இந்தஅளவு அதிகரித்திருக்கவே முடியாது. ஏனென்றால் 90சதவிகிதம் பேர் சுயஇன்பம்அனுபவிப்பவர்கள் தான்!விந்து உற்பத்திக்கும் சுயஇன்பத்துக்கும் எந்தத்தொடர்பும் இல்லை.ஆண்&பெண் உடல்உறவுமகிழ்ச்சி-யாகஇருப்பதற்குத்தேவைப்படுவது இருவரின்ஆரோக்கியமும் உடல்உறவு பற்றிய உடல்கூறுஉளவியல்அறிவும்தான்.குழந்தை பெற முடியாதமலட்டுத்தன்மை ஆணிடமோ,பெண்ணிடமோ இருப்பதற்கானமருத்துவக் காரணங்கள் வேறு.அதற்கும் சுய இன்பத்துக்கும்சம்பந்தம் இல்லை.