Home பெண்கள் அழகு குறிப்பு உதட்டுக்கு மேல் முடி முளைத்து அசிங்கமாக இருக்கிறதா?… இத அப்ளை பண்ணுங்க…

உதட்டுக்கு மேல் முடி முளைத்து அசிங்கமாக இருக்கிறதா?… இத அப்ளை பண்ணுங்க…

25

சில பெண்களுக்கு ஆண்களை போல் உதட்டின் மேல் மீசை போல் முடி முளைத்து பார்க்க அருவருப்பாக இருக்கும். இதற்காக அவர்கள்பார்லருக்குச் சென்று திரட்டிங் செய்து கொள்வதுண்டு. திரெட்டிங் செய்வதால் முடியின் வளர்ச்சி இன்னும் அதிகமாகத் தூண்டப்படுமே தவிர குறையாது.

அதனால் இந்த விஷயத்துக்காக பார்லருக்குத் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே இதனை நிரந்தரமாகப் போக்க முடியும்.

குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொள்ளவும். இவற்றை மை போல் நன்றாக அரைத்து, தூங்கச் செல்லும்முன், மேல் உதட்டில் பூசவும். காலை எழுந்ததும் கழுவிவிடலாம்.

தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், முடி அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி நிரந்தரமாக உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.

மறுபடியும் அந்த இடத்தில் முடி வளராது.

Previous articleTamil Girls sex இந்த காலத்து சிறுமிகள் மிக வேகமாக பருவமடைய இதெல்லாம் தான் காரணமாம்…
Next articleஆண்களை அதிகம் பாதிக்கும் பாலியல் நோய்கள் பற்றி தெரியுமா?…