Home அந்தரங்கம் உடலுறவில் திருப்தி இல்லையா? அந்த மாதிரி விசயத்துல கில்லி போல செயல்படணுமா? இத முயற்சி பண்ணுங்க.

உடலுறவில் திருப்தி இல்லையா? அந்த மாதிரி விசயத்துல கில்லி போல செயல்படணுமா? இத முயற்சி பண்ணுங்க.

416

திருமணமான ஆண்கள் நிறைய பேருக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை வி ந் த ணு சீக்கிரம் வெளியேறுவது. நிறைய பேர் சிறு வயதில் செய்த தவறுகளாலும் , நல்ல ஊட்டச்சத்துள்ள பொருட்களை சரியாக சாப்பிடாததாலும் இந்த மாதிரி பிரச்சனைகள் எல்லாருக்கும் வருவது சகஜம் தான்.

இத நம்ம ஆரம்பத்திலே சரி செய்துகொண்டால் எல்லாம் சுமுகமாக முடிந்துவிடும். ஆனால் நாம் அசால்டாக விட்டால் நமக்கு வி வா க ர த் து முதல் க ள் ள க் காதல் வரை குடும்பத்தில் பிரச்சனை அதிகரிக்கும்.

நிலக்கடலையை உப்புடன் சேர்த்து 10 மணிநேரம் ஊறவைத்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த நிலக்கடலையை நன்றாக வேக வைக்க வேண்டும். சின்ன வெங்காயம் எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும். பின்னர் இந்த நிலக்கடலை வெங்காயத்துடன் சிறிது மிளகு பொடியை சேர்த்துக்கொண்டு சாப்பிட வேண்டும். வெங்காயத்தை பச்சையாக சேர்த்துக்கொள்ளவேண்டும்.

இந்த உணவுமுறையை தினமும் எடுத்துக்கொண்டு சாப்பிட்டு வந்தால் உங்கள் ஆ ண் மை அதிகரிக்கும், வி ந் த ணு பிரச்சனையும் சரியாகும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். நம்ம முன்னோர்கள் எல்லாம் இந்த மாதிரி நிலக்கடலை, பழையசோறு, வெங்காயம் சாப்பிட்டனால தான் அவங்க ஐந்து கொழந்தை, ஆறு குழந்தை பெத்துக்கிட்டாங்க. நம்ம பிட்ஸா, பர்கர் இந்த மாறி சாப்பிட்டோம்னா நம் உடலில் பிரச்சனை தான் அதிகரிக்கும்.

எனவே இது போன்ற இயற்கை உணவுப்பொருட்களை சாப்பிட்டு நம் உடல்நலத்தை பாதுகாக்கலாம். மேலும் மிளகு சளி, இருமல் தொல்லைகளில் இருந்தும் நமக்கு விடுதலை கொடுக்கும்.