Home பெண்கள் அழகு குறிப்பு ஆண்கள், தங்கள் அழகை பராமரிக்க சில எளிய வழிகள்

ஆண்கள், தங்கள் அழகை பராமரிக்க சில எளிய வழிகள்

14

பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைக்கு தள்ளப் படுகிறார்கள். இதற்கு காரணம், பழக்கவழக்கங்கள் மற்றும் டயட் போன்றவை தான். பழக்கவழக்க ங்கள் மற்றும் டயட்டில் கவனமாக இருந்தால், நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்கலாம். முதுமைத் தோற் றத்தை வெளிப்படுத்துவ தில் முக்கியமானது சரும சுருக்கங்கள் தான். இவை பெண்களுக்கு வெளிப் படையாக தெரியும். ஆனால், ஆண்க ளுக்கு தெரிய சிலகாலம் பிடிக்கும். சரி, இப்போது ஆண்கள் தங்கள் அழகை பராமரிக்க எளிய வழிகளை பார்ப்போம்.
ஆண்கள் தினமும் ஷேவிங் செய் வதால் சருமம் மிகவும் கடினமாவ தோடு, வறட்சி மற்றும் ஒருவித சுருக்கமும் ஏற்படும். அதனால் ஷேவிங் செய்யும் போது வெது வெது ப்பான நீரைப் பயன்படுத்த வேண்டும். ஷேவிங் செய்த பின்னர் ஷேவிங் லோசனை உபயோகப்படுத்த லாம்..
அழகுக் குறிப்புகள், ஆண்கள் அழகுக் குறிப்புகள், இளமையோடு இருக்க, என்றும் இளமை
தினமும் திராட்சை பழ ஜூஸ் குடித்து வந்தால், சருமத்தில் நெகிழ்வுத்தன் மை நீள்வதோடு, இளமை தோற்ற த்தை தக்க வைக்கலாம்.
முதுமைத் தோற்றமானது முகத்தில் மட்டும் வெளிப்படுவதில்லை, தசைகளின் மூலம் வெளிப்படும். எனவே தினமும் உடற் பயிற்சி யை செய்து வந்தால், தசைகளானது இறுக் கமடைந்து, இளமையான தோற்றத்தைத் தரும்.
சாப்பாட்டில் காய்கறிகளின் அளவை அதிகரிக்க வேண்டும். பசலை க்கீரை மற்றும் பீன்ஸ் போன்றவற்றை உண வில் அதிகம் சேர்த்தால், சுருக்கங்கள் ஏற்படா மல் இரு ப்பதோடு, சருமமும் பொலிவோடும் இளமையுடனும் காணப்படு ம்.
அதிகமாக வெயிலில் சுற்றக்கூடாது, ஏனெனில் சூரியக்கதிர்கள் சரு மத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, சுருக்கங்களை எளிதில் உண்டாக்கி விடும்.
தினமும் குறைந்தது 8 டம்ளர் அல்லது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடல் வறட் சி நீங்கி, உடலும் ஆரோக்கியமாக இளமையுடன் காணப்படும்.
எல்லாவற்றையும்விட மேலாக தண்ணி அடிக்கி ற பழக்கத்தை விட் ரணும். காரணம், ஆல்கஹால் இரத்த நாளங்களை அளவுக்கு அதிகமாக விரிவ டையச் செய்து, சரும சுருக்கத்தை ஏற்படுத்தும்.
இவை எல்லாவற்றையும் தவறாமல் கடைபிடித் தால் நீடித்த இள மையோடு இருக்கலாம்.

Previous articleவறண்டு போன பெண்ணுறுப்பில் உடலுறவுகொள்ள‍ சில எளிய வழிமுறைகள்
Next articleதாம்பத்ய வாழ்க்கையை உற்சாகமாக அனுபவிக்க “ஜிஜ்ஜிலிப்பா” யோசனைகள்!