Home பாலியல் அந்த மாதிரியான படம் பார்த்து கொண்டே, சு ய இன்பம் செய்வது சரியா? டீ ப்ரேக்,...

அந்த மாதிரியான படம் பார்த்து கொண்டே, சு ய இன்பம் செய்வது சரியா? டீ ப்ரேக், லன்ச் ப்ரேக் என இடைவெளி கிடைக்கும் போதெல்லாம் இதை செய்த நபரின் நிலை?

152

லா க்டவுன் நேரத்தில் அந்த மாதிரியான படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவிட்டதாக ஒரு ஆய்வு கூறுகிறது. வேலை இல்லாமல் இருக்கும் போது இது போன்ற வேலையில் இறங்குகிறார்களாம். வெறுமனே படம் பார்ப்பதோடு இந்த வேலை நிற்பதில்லை. படம் பார்த்து கொண்டே சு ய இன்பம் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டதாக பா லியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் என்ன வி ளைவு என்றால், படம் பார்த்து சு யஇன்பம் செய்தால் தான், அடுத்த வேலையே நடக்கும் என்ற மனப்பாங்கிற்கு வந்து விடுகின்றனர்.

எப்படி காலையில் காபி குடிப்பது விட முடியாத பழக்கமாகிவிட்டதோ அதேபோல, அந்த மாதிரியான படம் பார்த்து சு யஇன்பம் செய்தால் தான் அந்த நாளே நகரும் என சொல்லும் அளவிற்கு அதற்கு அடிக்ட் ஆகிவிடுகிறார்கள். அப்படியானால் அந்த மாதிரியான படம் பார்த்து சு யஇன்பம் செய்வது தவறா என்றால், வாரம் ஒருமுறை அல்லது சில தினங்களுக்கு ஒருமுறை என்றால் சரி. ஆனால் தினமும் அதை செய்தால் தான் அந்த நாளே நகரும் என்பது தவறு.

இது எந்த நிலைக்கு கொண்டு போய்விடும் என்றால், தினமும் ஒரு முறை செய்தால் பத்தாது என்ற நிலை மாறி, தினமும் காலையில் ஒருமுறை, டீ ப்ரேக், லன்ச் ப்ரேக், என கிடைக்கும் நேரங்களில் எல்லாம் போ னோகிராஃபி பார்த்துகொண்டே செய்தால் தான் மனது திருப்தி அடையும் என்ற நிலைக்கு வந்துவிடுகிறார்களாம். இவர்கள் உடனடியாக மருத்துவரை பார்க்காவிடின் கண்டிப்பாக உ டல் ரீதியாக மட்டுமின்றி ம னரீதியாகவும் பா திக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் அவ்வாறே பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் உள்ளனர் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கண்ட பதிவு முழுக்க முழுக்க பா லியல் நிபுணர்களின் கருத்து.