Home பாலியல் அடுத்தடுத்து உடலுறவில் ஈடுபடும் தன்மை, பெண்ணுக்கு மட்டுமே உண்டு!!

அடுத்தடுத்து உடலுறவில் ஈடுபடும் தன்மை, பெண்ணுக்கு மட்டுமே உண்டு!!

25

உடலுறவில் உண்டாகும் உச்சக்கட்டத்திற்குப் பிறகு ஆண், பெண் நட வடிக்கையில் மிகப் பெரிய மாற்றங்களை க் காண முடியும். அதா வது பெண்களால் பல முறை உச்சக்கட்டத்தை அடுத்தடுத்து அடைந்து மீண்டும் உடனே அடுத்த முறை உடலுறவுக்குத் தயாராக முடியும். ஆனால் ஆண்களைப் பொறுத்த வரை அது சாத்தியமில்லாத ஒன்று. இயற்கை யின் படைப்பு அப்படி.
இன்னும் ஆழமாகச் சொல்லப்போனால் ஒரு முறை உச்சக்கட்ட இன்ப த்தை எய்திய பெண், அதே நிலையை அனுபவித்துக் கொண்டே மாறா மல் அடுத்த கட்ட உடலுறவுக்குத் தயாராக முடியும். அந்த அளவுக்கு அவர்கள் உடற்கூறு இயற்கையாக அமைந்துள்ளது. ஆனால் அவர்களின் உணர் வைத் தூண்டுவது மற்றும் உடலுறவு கொள்ளும் வேட்கை யைப் பொறுத்து அவை கொஞ்சம் மாறு படலாம்.
ஆனால் ஆண்களைப்பொறுத்த வரை ஒரு முறை உச்சக்கட்ட இன்பத்தை எய்தி விட்டால் அவனது ஆண்குறி தளர்ந்து போய் விடுகிறது. அது அடுத்த கட்ட உடலுறவுக்கு தயாராக சில நிமிஷங்களோ அல்லது சில மணி நேரங்களோ..

Previous articleஉடலுறவில், ஆண்களின் மனநிலை அறிந்து பெண்கள் ஒத்துழைக்க . . .
Next articleஆண்குறியின் விறைப்புத் தன்மையை இயற்கையான முறையில் அதிகரிக்க‍ …