விந்துவை கெட்டிப்படுத்தும் சூப்பர் உணவுகள்

நிறைய பேருக்கு விந்தணுக்கள வெளியுற்றுவதில் பிரச்னைகள் உள்ளன. அதற்குக் காரணம் இன்றைய வாழ்க்கைச் சூழலும் ஆரோக்கியமற்ற உணவுகளும் தான்.

விந்தணுக்கள் குறைபாடு என்பது அந்த குறிப்பிட்ட மனிதரை மட்டும் பாதிக்கும் விஷயமல்ல. அது அவர்களுடைய அடுத்த தலைமுறையைத் தீர்மானிக்கும் விஷயம்.

விந்தணுக்களை அதிகரிக்க நாம் மருத்துவரை சென்று ஆலோசனை பெறுவதற்கு முன்பாக, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலே போதும்.

விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்படியான உணவுப் பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வுண்டும்ஃ. சில உணவுகள் விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.

விந்தணுக்களை அதிகரிக்கச் செய்யும் சில உணவுகள்

மாதுளை

வாழைப்பழம்

பசலைக்கீரை

பூண்டு

மிளகு

ஆப்பிள்

தக்காளி

முந்திரி

முருங்கைக்கீரை


yoast seo premium free