Tamil Doctor Tamil Sex tip Tamil Health News tamilsex Anthrangam Kama kathaigal தமிழ் மருத்துவர் tamil sex videos udal uravu pankuri aankuri pen uruppu tamil kamasutra tamilsex.com Kama kathaigal tamilsexstories

உங்களை யார் லவ் பண்றாங்கணு தெரியனுமா

4

நம்மை அவள் / அவன் காதலிக்கிறானா என்பதை அவ்வளவு எளிதாக அறிந்துக்கொள்ள முடியாது. ஆனால், இந்த பத்து வழிகளை வைத்து, ஒருவேளை அவர் உங்களை காதலிக்கிறார் என்பதை உணர்ந்துக் கொள்ளலாம்

1.

பெரும்பாலான விஷயங்களில் உங்களை போன்ற நடந்துக் கொள்வார்கள் அல்லது முயற்சி செய்வர்கள். இது தான் முதல் அறிகுறி.

2.

ஏதேனும் ஒரு காரணம் சொல்லி உங்களோடு பேசுவதற்கு காரணம் தேடுவார்கள். மொபைல், சாட்டிங், நேரில் என எல்லா வகையிலும் உங்களோடு பேச ஆவலாக இருப்பார்கள்.

3.

அடிக்கடி நீங்கள் இருக்கும் இடத்தை வட்டமிடும் கழுகாக இருப்பார்கள். வெளியிடம், அலுவலகம் என எந்த இடத்திலும் காரணமே இல்லாமல் உங்கள் முன் வந்து செல்வார்கள்.


4.

உங்களை பற்றி, உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் விசாரித்து, உங்களை பற்றிய தகவல்களை சேகரிப்பார்கள்.

5.

நீங்கள் எங்காவது நின்றுக் கொண்டிருந்தால், உடனே அங்கு வந்து, “நீங்க எங்க போகணும், நானும் அங்க தான் போறேன், நான் வேணும்னா உங்கள் டிராப் பண்ணவா?” கேட்டு நச்சரிப்பார்கள்.

6.

ஏதாவது ஓர் விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தால், இவர்களது சப்போர்ட் எப்போதும் உங்கள் பக்கம் தான் இருக்கும். உங்களை எதிர்த்து வாதிட மறுப்பார்கள்.

7.

முகப்புத்தகத்தில் நீங்கள் என்ன பதிவு செய்தாலும், அதற்கு லைக்கும், கமெண்ட்சும் உடனுக்குடன் இடுவார்கள்.

8.

நீங்கள் செல்லும் இடமெல்லாம் நிழல் போல பின்னே வந்துவிட்டு, “ஓ, வாட்ட கோ இன்சிடன்ஸ்..” அப்படி என்று பீலாய் விடுவார்கள்.

9.

நீங்கள் அவர்கள் மீது அக்கறை எடுத்துக் கொண்டாலும், இல்லாவிட்டாலும்… அவர்கள் வாங்கும் பொருள்களில் இருந்து, உடுத்தும் உடையின் நிறம் வரைக்கும் இது நல்லா இருக்குமா? அப்படி, இப்படி என்று உங்களது ஒப்புதலைக் கேட்டு ஒப்பாரி வைப்பார்கள்.

10.

உடுத்தும் உடை, நிறம், கண்ணாடி, வாட்ச் என அனைத்தையும் வாட்ச் செய்து அதைப் போலவே தாங்களும் அணிந்து வந்து உங்களது ஈர்ப்பை கவர முயல்வார்கள்.