Home அந்தரங்கம் பெண்களுடன் செக்ஸ் வச்சுகொள்ள ஆசையா ?இதை படிங்க

பெண்களுடன் செக்ஸ் வச்சுகொள்ள ஆசையா ?இதை படிங்க

148

maxresdefaultcinemasex,sexuravu,sexvideo,hotvideo,animalsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com,How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,,antharangam,,antharanka thakaval,studantsexy ,sexteacher,antharankakathal,doctor,tamil couple sex,girls sex,ஆணுடன் ஒரு பெண் செக்ஸ் உறவு கொள்ள விரும்புவது பற்பல காரணங்களால் இருக்கும், இது பெண்ணுக்கு பெண் வேறுபடும், ஆனாலும் பொதுவான‌ சில விஷயங்களான நிறம், முக தோற்றம், மீசை, பேச்சுதிறன் குறித்து பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என இதில் பார்க்கலாம் சிவந்த நிறம் ஒரு ஆண் சிவந்த நிறமாக(ஃபேர்) இருக்க வேண்டும் என பெண்கள் யாரும் எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் செக்ஸ் அப்பீல் அவன் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து. மீசை ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட ஆண்களின் “மீசை”க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். “மீசை” ஒருஆணுக்கு அழகு, அதுவே கம்பீரம் என்பது பெண்களின் கருத்து. ஆனால் மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ “தாடி” பிடிப்பதில்லை. நம் நாட்டு ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பது தான் காரணமாம். உடை அலங்காரம் பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுப்பதால் அதே போன்ற டிரெஸ்சிங் சென்சை ஆண்களிடமும்.

பேண்டின் நிறத்திற்கு சம்பந்தமே இல்லாத கலரில் சட்டை அணிவது, சரியான அளவில் ஷர் ட் போடாமல் , தொள தொளவென சட்டை அணிவ து, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை. ஆண்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிவது தான் பெண்களுக்கு பிடிக்கும். பேச்சு திறன் முதல் முறை ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொடவென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடா து. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றிய சொந்த விவகாரங்களை களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. முக்கியமாக பெண்கள் கேட்க விரும்புவதை விட பேச விரும்புவதே அதிகம். பெண்களுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவர்கள் பேசும்போது கூர்ந்து கவனிக்க வேண்டும். முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் சில வார்த்தைகளில் இருந்து உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்ள

உச்ச கட்டத்திற்கு தயாரா ?

செக்ஸ் உச்சகட்டம் அடைவதற்கு முதலில் செக்ஸ் ஆசை உருவாக வெண்டும். ஒருவருக்கு செக்ஸ் ஆசை அல்லது ஆர்வம் உண்டாகி இருப்பதை பல்வேறு அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.

பெண்களைப் பொறுத்தவரை உடல்ரீதியாக கீழ்கண்ட மாற்றங்கள் நிகழ்கின்றன.

1. மார்பக அளவு பெரிதாகிறது
2. மார்பகக் காம்பு எழுச்சி அடைகிறது
3. பெண் உறுப்பில் திரவம் சுரத்தல்
4. பெண் உறுப்புச் சுவர்கள் உறவுக்குத் தயாராக வழுவழுப்புத் தன்மை அடைதல்
5. பெண் உறுப்பின் மேல் இருக்கும் கிளைட்டோரிஸ் எனப்படும் மணியானது எழுச்சி அடைதல்
6. உறவுக்கு ஏற்ற வகையில் பெண் உறுப்பின் உள்பக்கம் இருக்கும் உள் உறுப்புகள் உறுதி அடைதல்
7. கண்ணின் பாப்பா விரிவடைதல்
8. பெண் உறுப்பின் சுவர்கள் வீக்கமடைதல்

போன்றவற்றை பெண்களுக்கு உண்டாகும் செக்ஸ் ஆர்வத்தின் அல்லது ஆசையின் அறிகுறியாகச் சொல்ல முடியும்.

அதுபோல், ஆண்களுக்கும் செக்ஸ் ஆசை உணடாகி இருப்பதை கீழ்கண்ட அறிகுறிகளில் இருந்து கொள்ளலாம்

1. ஆண் உறுப்பில் உண்டாகும் எழுச்சி
2. விதைப்பைகள் வீக்கம் அடைதல்
3. உறுப்பின் நுனியில் சறிதளவு திரவம் வெளிப்படுதல்
4. உறுப்புகளிள் நரம்புகள் வீக்கமாதல்
5. உடலில் இருந்து வாசனை வெளிவருதல்
6. கண்மணி வரிவடைதல்

போன்ற அறிகுறிகளை ஆண்களுக்கான செக்ஸ் ஆசை வெளிப்பாடுகளாகச் சொல்லலாம். செக்ஸ் ஆசையின் அடுத்த கட்ட நிலை, செயல்பாடு. அதாவது, ஆசையைத் தீர்த்துக்கொள்ளும் வழி. இச் செயல்பாட்டின் இருதிகட்டமாகவே உச்ச கட்டம் என்னும் இன்பத்தை அடையமுடியும்.