Home ஆண்கள் உடலுறவில் பெண்ணை திருப்திபடுத்தவும் ஆணுறுப்பின் அளவுக்கும் தொடர்பு இருக்கா?… இல்லையா?..

உடலுறவில் பெண்ணை திருப்திபடுத்தவும் ஆணுறுப்பின் அளவுக்கும் தொடர்பு இருக்கா?… இல்லையா?..

50

உடலுறவை பற்றிய சந்தேகங்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆணோ பெண்ணோ சில விஷயங்களை தன் துணையிடம் கேட்கலாம். சில விஷயங்களை கேட்கத் தயங்குவதுண்டு.

அதிலும் குறிப்பாக, பெண்கள் இதுகுறித்த விஷயங்களை ஆண்களிடம் கேட்பதற் மிகவும் தயக்கம் காட்டுகிறார்கள்.

அதனாலேயே நிறைய பேருக்கு உடலுறவு குறித்த சில அடிப்படை கேள்விகளுக்கு விடை தெரியாமலேயே இருக்கிறார்கள்.

ஆண் உறுப்பு பெரிதாக இருந்தால் அது பெண்ணை உடலுறவில் அதிகமாக மகிழ்ச்சியடைய செய்யுமா என்ற கேள்வி பொதுவாகவே அனைத்து ஆண்களது மனதிலும் இருக்கும். ஆனால் ஒரு பெண்ணை திருப்திப்படுத்துவது என்பது ஒரு ஆணின் நடத்தையில் தான் உள்ளதே தவிர, அவனுடைய பிறப்புறுப்பின் அளவில் இல்லை.

ஆணுறுப்பின் அளவு மட்டுமே ஒரு பெண்ணை உடலுறவில் மகிழ்ச்சியடைய செய்வதில்லை. ஆணின் செயல்பாடுகள் தான் ஒரு பெண்ணை திருப்திப்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்கின்றன. பொதுவாக பெண்கள் உயரமான மற்றும் சரியான உடற்கட்டு உள்ள ஆண்களையே விரும்புகிறார்கள்.

பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு முந்தைய முன் விளையாட்டுக்களில் ஈடுபடுவதில்லை என்பது தான் பெரும்பாலான பெண்களின் கருத்தாக இருக்கிறது. உடலுறவுக்கு முந்தைய முன் விளையாட்டுகள் ஒரு பெண்ணை திருப்திபடுத்துவதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது.

உடலுறவுக்கு முன்னர் அன்பாக பேசுவது, கட்டித் தழுவுதல், முத்தம் கொடுத்தல் போன்றவற்றை பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்க்கிறார்களாம். ஆனால் ஆண்களில் பரும்பாலானோர் அதை செய்வதில்லை.