Home உறவு-காதல் உங்களுக்கு காதல் வந்தால் . . . உங்களது உடலில் சிலிர்பூட்டி திகைக்க வைக்கும் மாற்ற‍ங்கள்!...

உங்களுக்கு காதல் வந்தால் . . . உங்களது உடலில் சிலிர்பூட்டி திகைக்க வைக்கும் மாற்ற‍ங்கள்! – சிறு அலசல்

10

உங்களுக்கு காதல் வந்தால் . . . உங்களது உடலில் சிலிர்பூட்டி திகைக்க வைக்கும் மாற்ற‍ங்கள்! – சிறு அலசல்
kd

மூளையின்உட்பகுதியில் உற்பத்தியாகும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார் மோன்தான் மனிதர்களின்
காதல், காம உணர்வுகளை தூண்டுகிறது. எனவே இதனை காதல் ஹார் மோன் என்று செல்லப் பெயரிட்டு அழைக்கி ன்றனர். இந்த ஹார்மோன் தம்பதியரிடை யேயா ன பிணைப்பை அதிகரிக்கிறது.
குழந்தை பிறப்பு, மனஅழுத்தம்போக்குவது, உள்ளிட்ட 11வகையான நன்மைகளை செய் கிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். மூளையின் அடிப்பகுதியில் உள்ள ஹைப் போதலாமஸின் பராவென்ட்ரிகுலர் உட் கரு வில் சுரக்கிறது ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன். தாம்பத்திய உற விற்குப் பின்பு பெண்களுக்கு ஆக்ஸிடோசின் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால் கணவர் மீதா ன காதல் அதிகமாகும் என்கின்றனர் நிபுணர் கள். அதனால் உறவு முடிந்த பின்னரும் கண வரை கட்டிக்கொண்டு உறங்குவது.
முத்தம்கொடுப்பது என அன்பால் திணறடிக்கி ன்றனராம். மனிதர்களின் காம உணர்வுகளை கிளர்ச்சியடையச் செய்கிறது. மூளையில் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி தம்பதியர் காதலர்கள் இடையேயான உறவை, பிணைப் பை அதிகரிக்கிறது. அடிக்கடி கட்டிப்பிடிப்பது, முத்தமிடு வதன் மூலம் இந்த ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது.
கர்ப்பகாலத்தில்சுரக்கும் “ஆக்ஸிடோசின்”ஹார்மோன், கர்ப்பப்பைக்கும் நன்மையை ஏற்படுத்துகிறது. பெண்க ளின் மகிழ்ச்சியை அதிகரிப்பதோடு பிரசவ காலத்தில் இந்த ஹார்மோன் அதிகமாகச் சுரந்து எளிதான பிரசவத் தை ஏற்படுத்தும்.
அதிகரிக்கும் குழந்தைகளுக்கும், பெற்றோர்களு க்கும் இடையேயான உறவுப் பிணைப்பினை அதிகரிக்கும். நேசத்தோடு பழகுவதற்காக சூழ லை உருவாக்கும். மனஅழுத்தம் சிலருக்குமிக ப்பெரிய பிரச்சினையைதரும். தூக்கத்தைக்கூட கெடுக்கும். இந்த ஆக்ஸிடோசின் சுரப்பு மன அழு த்தம்தரும் கார்டிசோல்ஹார்மோன் சுரப்பை கட் டுப்படுத்துகிறது. நன்றாக உறக்கத்தை தரும் என்கின்றனர் நிபுணர்கள்.