Home பாலியல் நீங்கள் சுயஇன்பம் கொண்டால் நல்லதுதான் அனால் எப்போது தெரியுமா?

நீங்கள் சுயஇன்பம் கொண்டால் நல்லதுதான் அனால் எப்போது தெரியுமா?

281

பாலியல் இன்பம்:சுய இன்பம் காண்பது நல்லது தான் ….!! ஆனால் எப்போது தெரியுமா..?

தாம்பத்ய வாழ்கையில் இடைவெளியா..? ஆண்களுக்கு ஏற்படும் அந்த பாதிப்பு..! மாற்று வழி என்ன ..?

திருமண வாழ்கையில் தாம்பத்யம் என்பது எந்த அளவிற்கு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே…

அதாவது உடலுறவு என்பது வயது வந்த ஆணும் பெண்ணும் செய்ய கூடிய ஒன்று..அதற்கு முக்கிய காரணம் நம் உடலில் உள்ள ஹார்மொன்களே…

அந்த வகையில் பெண்களுடன் ஆண்களை ஒப்பிடும் போது, ஆண்களுக்கு தான் உடலுறவில் ஆர்வம் அதிகமாக இருக்கும்…

இது ஒருபக்கம் இருக்கட்டும்… வயது வந்த ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபட்டு சில காலம், உடல் அளவிலும் மனதளைவிலும் எந்த பிரச்சனை பிரச்சனை இல்லாமல் சென்றால் நல்லது ..

ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக, தன் துணையுடன் உடல் உறவில் ஈடுபட முடியாத நிலை ஏற்படும் போது, ஆண்கள் சந்திக்கும் சில பிரச்சனைகள் என்ன என்பதையும்..இதனால் பெண்களுக்கு எந்த விதத்திலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பதையும் இப்போது பார்க்கலாம்..

சுய இன்பம் தேவை தானா..?

ஆம்…தேவைதான்…எப்போது தேவை தெரியுமா..? ஒருவர் தன் துணையுடன் தாம்பத்ய வாழ்கையில் ஈடுபட்டு பின்பு திடீரென, சில காரணத்தால் உடலுறவில் ஈடுபட முடியவில்லை என்றால் ஆணுறுப்பு திறம்பட செயல்படாது. அதாவது விறைப்புத்தன்மை என்று கூறுவார்கள் அல்லவா ..? இது குறைந்து விடும்…

இது போன்ற சமயத்தில் என்ன செய்யலாம் என்றால்..? சுய இன்பம் காண்பது நல்லதே என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது …

இதற்காக வாழ்க்கை துணைக்கு துரோகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லையே…..எனவே மீண்டும் தன் துணையுடன் தாம்பத்ய வாழ்கையில் ஈடுபடும் வரை இவ்வாறு செய்துக்கொள்ளலாம்

ஏன் இதை கூட செய்ய வேண்டும் என்றால்….உடலுறவில் அதிக ஆர்வம் உள்ளவர்களுக்கு அவர்களுக்கு தேவையானது கிடைத்து விடுகிறது…

மற்றொன்று, இவ்வாறு செய்வதன் மூலம், ரத்த சுழற்சி சீராக இருக்கும் என்பது…

சரி ஆண்களுக்கு ஓகே… பெண்களுக்கு என்றால்…! வாங்க அதையும் தெளிவுப்படுத்தி விடலாம். பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வந்த வுடன், பெண் உறுப்பை சுற்றி உள்ள தசைகள் பலவீனம் அடைந்து விடும். எனவே உடலுறவில் அதிக ஆர்வம் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது.

உடலுறவில் ஈடுபடுவது நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும்..!

குறிப்பாக பெண்களுக்கு அதிக நேரம் போன் பயன்படுத்தி அதனால் ஒரு சில உடல் சார்ந்த சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்… அதனை ஈடுசெய்ய தாம்பத்ய வாழ்க்கை மிகவும் உதவிகரமாக இருக்கும்…

உடலில் உள்ள வெப்ப நிலையை வெளியேற்றி உடல் சற்று குளிமை மற்றும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்

நோய் எதிர்ப்பு தன்மையும் அதிகரிக்கும்….

மன அழுத்தம் இயந்திர வாழ்கையில், நமக்கு கண்டிபாக் அதிக மன அழுத்தம் இருக்கும். இதிலிருந்து விடுபட தினமும் ஆரோகியமான தாம்பத்ய வாழ்கையில் ஈடுபடுவது நல்லது…இல்லற வாழ்கையும் மிகவும் சிறப்பாக இருக்கும்

இதயம் எப்போதும் சேப்..!

குறிப்பிட்ட இடைவெளியில், உடலுறவு கொள்வதால், இதயம் எப்போதும் பலமாக இருக்கும்.

செக்ஸ் செய்யாமல் இருந்தால் பெண்களுக்கு மிக நல்லத்தான ஒரு விஷயம் உள்ளது.. அது என்ன வென்று தெரியுமா..?

STD (sexually transmittted diseases ) UTI (urinary tract infection)…. அதாவது, பாலியல் தொடர்பான நோய்கள் வரமால் இருக்கும்..