Home பாலியல் நீங்கள் வயாகரா உட்கொள்பவராக இருந்தால், இதை கண்டிப்பாக படியுங்கள்.

நீங்கள் வயாகரா உட்கொள்பவராக இருந்தால், இதை கண்டிப்பாக படியுங்கள்.

181

வயாகரா மாத்திரையை உட்கொள்பவராக இருந்தால், இதை கண்டிப்பாக படியுங்கள்.

உடலுறவு கொள்ளும் போது பெண்களுடன் அதிக நேரம் விறைப்பு தன்மை நீடித்து இருப்பதற்கு ஆண்கள் வயாகரா மாத்திரையை எடுத்து கொள்கிறார்கள். இதன்முலம் அதிக நேரம் உடலுறவில் ஈடுபடுவதற்கும், மேலும் களைப்பு அடையாமல் இருப்பதற்கும் இந்த வகையான மாத்திரைகளை உபயோகபடுத்த படுகின்றன.

ஆனால் தற்போது மருத்தவ ஆராச்சி முலம் இந்த வகையான மாத்திரைகள் அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த வகையான மாத்திரைகள் உபயோகிக்க முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல் மிகவும் நல்லது. மேலும் இது பாதுகாப்பாகவும் இருக்கும்.

குறிப்பாக இதயநோய், இரத்த சோகை உள்ளவர்கள் வயாகரா மாத்திரையை பயன்படுத்தக் கூடாது. இந்த மாத்திரையை உட்கொள்பவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு. உடல் தன்மையை பொறுத்து பலன் மாறக்கூடும்.

Previous articleஉங்கள் உதடுகளை அழகாக பாதுகாக்க பெண்களுக்கான டிப்ஸ்
Next articleமணப்பெண் தோழிகளை மணமகன் நண்பர்களுக்கு விருந்தக்கும் சீன திருமணங்கள்