தாயாகப் போகிறீர்களா? மனதளவில் தயாராகுங்கள்!

தாய்மை என்பது திருமணமான அனைத்துப் பெண்களும் எதிர்பார்க்கும் வரம். ஒரு பெண் கர்ப்பமடையும் முன் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தயாராகவேண்டும். ஏனெனில் கர்ப்பகாலத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பலவித மாற்றங்களை பெண்கள் எதிர்நோக்க வேண்டும்...

பெண்குழந்தை வேணுமா? இதப் படிங்க!

கருவில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே அனைவரும் ஆவலுடன் தெரிந்து கொள்ள விரும்புவது குழந்தை ஆணா, பெண்ணா என்பதுதான். கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும் ஒரு சிலருக்கு...

கர்ப்பிணிகளுக்கு மன அமைதி தரும் பேஷியல்!

கர்ப்பிணிகள் அமைதியான சூழலில் வசிக்கவேண்டும். அவர்களின் மனதில் எந்த வித துன்பகரமான நினைவுகள் இருக்கக் கூடாது என்றுதான் வீட்டில் உள்ள பெரியவர்கள் விரும்புவார்கள். இதனால் குழந்தைகள் எந்த வித பாதிப்பும் இன்றி அமைதியாக...

தாய்மை அடைய உதவும் யோகாசனம்!

பெண்களை முழுமையடையச் செய்வது தாய்மை. இது பெண்களுக்கு இறைவன் அளிக்கும் மிகப்பெரிய வரம். தாய்மையடைவது பெண்மைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகவும் போற்றப்படுகிறது. எனவேதான் குழந்தையின்மை என்னும் குறை பெண்களை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பிற்கு...

சந்ததியை உருவாக்குவது சாதாரண விசயமில்லை !

தம்பதியர் இருவருமே சம பங்களிப்புடன் மனமொத்து இருந்தால் மட்டுமே மனைவியால் கருத்தரிக்கமுடியும். ஆரோக்கியமான கருவை சுமக்க முடியும். சந்ததியை உருவாக்குவது என்பது சாதாரண விசயமில்லை. எனவே தாய்மைக்கு திட்டமிடல் என்பது அவசியமானது என்கின்றனர்...

பெண்களின் தாய்மை பிரச்சினையை தீர்க்கும் வைட்டமின்கள்

திருமணமான பெண்கள் உயிர்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் எளிதில் கருத்தரிக்கலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துணவுகளை எடுத்துக்கொள்ள பெண்கள் தயக்கம் காட்டக்கூடாது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பெண்கள்...

பெண்களின் தாய்மை பிரச்சினையை தீர்க்கும் வைட்டமின்கள்

திருமணமான பெண்கள் உயிர்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் எளிதில் கருத்தரிக்கலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துணவுகளை எடுத்துக்கொள்ள பெண்கள் தயக்கம் காட்டக்கூடாது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பெண்கள்...

கவனமா இல்லாட்டி கருப்பை இறங்கிடும் !

கருவில் குழந்தையை சுமக்கும் பெண்கள் அனைவருக்குமே சுகப்பிரசவமாக இருக்கவேண்டும் என்பதே பிரார்த்தனையாக இருக்கும். சிசேரியன் என்றால் வயிற்றை கிழிப்பதோடு மட்டுமல்லாமல் ஒருவாரம் படுக்கையில் இருக்கவேண்டும். 6 மாதத்திற்கு எந்த ஒரு கடினமான வேலையும்...

கர்ப்பிணிகள் பற்களை பாதுகாக்கனும்! மருத்துவர்கள் எச்சரிக்கை !!

கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் பற்கள் சொத்தையானால் அதற்கு காரணமான பாக்டீரியா, வயிற்றில் வளரும் குழந்தைக்களையும் பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது. எனவே கர்ப்ப காலத்தில் உணவு விசயத்தில் கவனமுடன் இருக்க...

கர்ப்பகாலத்தில் உறவு நல்லதுதான் ! ஆனா எச்சரிக்கையாக இருங்க !!

கர்ப்ப காலத்தின் போது பெரும்பாலான தம்பதியர் மருத்துவரிடம் தயங்கி தயங்கி கேட்கும் கேள்வி ஒன்று உண்டு அது உறவு கொள்வது நல்லதா என்பதுதான். பொதுவாகவே கர்ப்ப கால உறவு என்பது பல தம்பதிகளும்...

உறவு-காதல்