குண்டாக வருவதற்கு சில உணவு டிப்ஸ்…

ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள். குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்.... தினசரி நீங்கள் சாப்பிடும் உண வில்...

எக்ஸ்ட்ரா சதையை எளிதில் குறைக்கலாம்!”உடற்பயிற்சி!

''இன்று உடல் உழைப்பு குறைவாலும், நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பதால் இளம் வயதிலேயே உடல் பருமனாகி, இடுப்பு, தொடைப் பகுதியிலும் கொழுப்பு சேர்ந்துவிடுகிறது. நடப்பதற்குக்கூட கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. கட்டுக்கோப்பான...

நோய் வராமல் தடுக்கும் உடற்பயிற்சிகள்

நோய் வராமல் தடுக்கும் உடற்பயிற்சி உடல் எடை அதிகரிப்பது தான் பல்வேறு நோய்கள் வர காரணம் என்று மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது. உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நம்முன்னோர்கள்...

உடல்எடையை குறைக்க கரும்பு

உடல் எடையை குறைக்க இப்போது, சிரமமே இல்லாத செலவே பிடிக்காத வழிமுறையை கண்டு பிடித்து, மருத்துவ வல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா...

மார்பகங்களின் பெரியவை,சிறியவை பற்றி ஒரு பார்வை

மார்பகங்கள் சிறிதாக இருக்கும் சில பெண்கள் அதை ஒரு குறையாக நினைத்து, உடலுறவில் தம்மால் ஆண்களை முழுமையாகத் திருப்தி படுத்த முடியாது என்ற கவலை கொண்டு ஒருவித தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகிறார்கள். கிராமத்துப்...

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செ‌ய்து கொ‌ண்டவ‌ர்க‌ள் கவ‌னி‌க்க

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ள்வ‌தி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ல் பெ‌ண்களு‌க்கு‌த்தா‌ன் முத‌லிட‌ம். 100‌க்கு 1 எ‌ன்ற ‌வி‌கித‌த்‌தி‌ல் கூட ஆ‌ண்க‌ள் குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌‌சி‌கி‌ச்சை செ‌‌ய்து கொ‌ள்ள மு‌ன்வருவ‌‌தி‌ல்லை. இது ஒருபுற‌மிரு‌க்க, குடு‌ம்ப‌க்...

பெண்களுக்கு ஏன் பருத்த மார்புகள் வேண்டும்?

பிராவின் நோக்கம் ஆரோக்கியம் அல்ல, வர்த்தக / ஆணாதிக்க அழகியல் தான். பெண்களுக்கு ஏன் பருத்த மார்புகள் என்ற கேள்வியை ஏன் கேட்க வேண்டும்? 1) பாலூட்டிகளில் மனித இனத்துக்குத் தான்விகிதப்படி மிகப்பெரிய மார்புகள்....

குழந்தை பிறந்த பின் பெண்கள் குண்டாவது ஏன்.?

கர்ப்பக் காலத்தில் உடல் எடை அதிகரித்த எல்லோரும் உடனடியாக உடல் எடையைக் குறைத்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் அளிக்கும் முதல் அட்வைஸ், ‘பொறுமை’ என்பதுதான். உங்கள் உடல் எடை ஓரிரு...

ஆரோக்கிய உடலுக்கு ஸ்கிப்பிங்..!

இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும். ஸ்கிப்பிங் செய்வதால்...

அழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்?

இதெல்லாம் நீங்க எப்படி சுகுமார்ஜி… என்று கேட்கின்றீர்களா? அடிப்படையில் நான் ஓவியன். நான் நிறைய கண்டிருக்கிறேன்… என் ஓவிய பயிற்சிக்காக… பார்வையிலும், மனதிலும் எந்த காம உணர்வுமின்றி உங்களால் அதை காண இயலுமானால்,...