உடல் பருமனாக இருக்கிறதா? கவலையை விடுங்க

மெலிந்த உடல் குண்டாகஉடல் பருமனாக உள்ளதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம்.1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு நோய்கள் தீரும், உடம்பு இளைக்கும். 2. இஞ்சி...

நடை பயிற்சி (Walking) உண்டாகும் நன்மைகள் !

நிதானமாக உடற்பயிற்சியும், தியானப் பயிற்சியும் செய்து வந்தால், சர்க்கரை நோய், இதயநோய், மாரடைப்பு, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம் என அண்மையில் அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்து கூறியுள்ளனர். விஞ்ஞான யுகத்தில்...

சுய மார்பகப் பரிசோதனை

அதிக உயிர் இழப்புக்களை ஏற்படுத்தும் புற்று நோய்களிலே மார்பகப் புற்று நோய் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் ஒரு புற்று நோயாகும். பெண்களே இதனால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.ஆனாலும் ஆண்களுக்குக் கூட மார்பகப் புற்று...

உடல் பருமனின் விளைவு !

அழகா இருக்க வேண்டும் என்று எல்லோருக்குமே ஆசை. ஆனால் அந்த அழகை வைத்தே ஒரு மனிதனுக்கு என்னென்ன பிரச்னைகள் அதாவது நோய்கள் இருக்கிறது என்று சொல்லிவிடலாம். ஒருவரை அழகா இருக்காங்கன்னு சொல்றதுக்கு முதல் விஷயம்...

மார்பகம் பெரிதாக ( Breast Develop )

நான் கல்லுரி மாணவி என் அகவை 20 உயரம் 150 செமி எடை 50 கிலோ என் மார்பகம் சிறியதாக இருக்கிறது மார்பக வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் இதற்காக உணவு முறைகளில்...

உள் தொடைகள் மீது கருமையிலிருந்து விடுபட வைத்தியங்கள்

கருத்த உள் தொடைகள் மற்றும் தோள்களுக்கடியில் கருமை (அக்கிள்), குறிப்பாக நீங்கள் உங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்க திட்டமிடும் போது. மிகவும் சங்கடமாக இருக்கும். எனவே நீங்கள் க்ரீம்கள் மற்றும் களிம்புகளை தொடைகளுக்கிடையே...

உங்கள் நிறை உங்களுக்குப் பொருத்தமானதுதானா என்று அறிந்து கொள்வது எப்படி?

ஒவ்வொருவருக்கும் தன் உடல் எந்த அளவில் இருக்க வேண்டும் என்ற தனிப்பட்ட எதிர்பார்ப்புக்கள் இருக்கும். ஆனாலும் மருத்துவ ரீதியாக ஒருவர் சுகதேகியாக இருக்க வேண்டுமானால் ஒருவர் இருக்க வேண்டிய உகந்த நிறை அவரின்...

பெண்களின் மார்பகங்கள் பற்றிய ஒரு குறிப்பு

பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவ னிப்பிற்குரிய உறுப்பாக இருப்ப வை, மார்பகங்கள். இவை, பலருக் கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என் றால், ‘சிறிதாக இருக்கிறது...

உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் 10 உணவுகள்

உடல் எடையை குறைக்க விரும்பினால், ஆரோக்கிய மற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டு, உடற்பயிற்சி இயந்திரத்தில் நாள் முழுவதும் நேரத்தை செலவிட்டாலும் பலன் கிடைக்காது. நானும் உடல் எடையினை… குறைத்து காட்டுகிறேன் பார் என்று...

இரண்டே வாரங்களில் தொப்பையை குறைக்க சில சூப்பரான வழிகள்!!!

தினமும் அனைவரும் கண்ணாடியை பார்க்கும் போது, முதலில் முகத்தைப் பார்த்தப் பின் வயிற்றைத் தான் பார்ப்போம். அப்படி எப்போதெல்லாம் கண்ணாடியைப் பார்க்கிறோமோ, அப்போதெல்லாம் அனைவரது முகமும் சுருங்கும். ஏன் என்று தெரியுமா? உடலுக்கு...