இப்படி கவர்ச்சியான தொப்புளைப் பெற என்ன செய்ய வேண்டும்?…

உடல் முழுக்க அழகு செய்யும் நாம் தொப்புளை மட்டும் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அந்த தொப்புளில் இருந்து தான் ஆரம்பமாகிறது. அதனால் அந்த தொப்புள் கொடியைப் பேணிப்...

கருமையான உதட்டை சிவப்பாக மாற்ற இந்த பொருளை யூஸ் பண்ணி பாருங்க..!!

முக வசீகரத்தை அதிகரிக்கை செய்வதில் முக்கிய பங்கு இதழில் தவழும் புன்னகைக்கு உண்டு என்பது மறுப்பதற்கு இல்லை. புன்னகையை சுமக்கும் உதடுகள் கருமையாக அல்லது அடர்ந்த நிறத்தில் இருப்பதை யாரும் விரும்புவதில்லை. அழகான பிங்க்...

சருமம் முதுமையடைதல் என்றால் என்ன?

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தங்களின் அழகைப் பற்றிய உணர்வும், எப்போதும் பார்க்க இளமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். எனினும் வயது முதிர்தல் ஒரு இயற்கை செயல்முறை என்பதால் அதை உங்களால் தவிர்க்க முடியாது...

பிறப்புறுப்பு மற்றும் அக்குளில் வளரும் முடிகளை ஏன் அகற்ற கூடாது தெரியுமா?

மனிதர்கள் தோன்றிய காலத்தில், மற்ற விலங்குகள் போல மனிதர்களுக்கும் உடல் முழுக்க முடிகள் இருந்தன. காலப்போக்கில் வாழ்வியல் மற்றும் சுற்றுப்புற சூழல் மாற்றத்தால் முடி வளர்ச்சி குறைந்து. உடலின் சில பாகங்களில் மட்டுமே...

அழகை கெடுக்கும் இந்த கரும்புள்ளிகளை போக்குவது எப்படி? சூப்பர் டிப்ஸ்.

கரும்புள்ளிகள் முகத்தில் இருப்பது முகத்தின் அழகையே கெடுத்து விடுகிறது. முகப்பருக்களை கிள்ளுவதால் இந்த கரும்புள்ளிகள் வருகின்றன. க்ரீம்கள் இதனை போக்க உதவினாலும், ஒரு சிலருக்கு க்ரீம்கள் சரியாக வராது. ஒவ்வாமையை உண்டாக்கலாம். அதுமட்டுமின்றி...

சருமப் பராமரிப்பு – உங்கள் சருமம் அழகும் ஆரோக்கியமும் பெற 5 குறிப்புகள்

சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பது, மிருதுவான முறையில் சுத்தம் செய்வது போன்ற நல்ல சருமப் பராமரிப்புப் பழக்கங்கள் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் பல வருடங்கள் பொலிவுடனும் வைத்திருக்க உதவும். சருமத்தைப் பராமரிப்பதற்கென பல...

சருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி

சருமத்தின் அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பால், நம்மில் பல பேர் நிறைய மன வருத்தத்திற்கு உள்ளாகியிருப்போம்..! அத்தகைய சரும அழகைப் பேணி காக்க இயற்கை வழிமுறைகளை பின்பற்றலாம். பப்பாளி முகத்தில் படியும் அழுக்கையும்,...

பொடுகு, அரிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்

பொடுகு பாக்டீரியாவால் ஏற்படுகிறது. முடியைச் சுற்றி பாக்டீரியா அரித்துவிடும். இதனால், தலையின் மேற்பரப்பு தோலில் இறந்துபோன உயிரணுக்கள் செதில் செதிலாகத் தோன்றி அரிப்பை ஏற்படுத்தும். இதுதான் பொடுகு. பொடுகு இருந்தால், பேன், ஈறு...

ஆண்களுக்கான ஸ்பெஷல் அழகுக்குறிப்புகள்

ஆண்களுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். இப்படி நினைப்பது மிக பெரிய தவறு. பெண்களை விட ஆண்கள் அழகின் மீது அதிகமாக கவனம் செலுத்துவதில்லை. அது ஏன் என்றும் புரியவில்லை. அவர்கள்...

உடலில் உள்ள ரோமங்களை அகற்றுதல்: ஆண்கள் செய்ய வேண்டியவை

உடம்பில் உள்ள ரோமங்கள் சிறுவர்களில் இருந்து ஆண்களை வேறுபடுத்திக் காட்டும் ஒரு விசயமாகும். உடலில் உள்ள ரோமங்கள் ஆண்மையின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது, ஆண்கள் பொதுவாக தங்களது உடல் ரோமங்கள் குறித்து பெருமையாகக் கருதுகிறார்கள்....