இயற்கை பொருட்கள் மூலம் நம் அழகை பராமரிக்கலாம்.

இயற்கை பொருட்கள் மூலம் நம் அழகை பராமரிக்கலாம் அழகு குறிப்பு, சுகமாக வாழ ஆரோக்கிய அழகுக் கலை பாட்டி வைத்தியம். 1. வெள்ளரிக்காய்ச் சாறு இயற்கையான பிளீச் ஆகும். வெள்ளரிக் காய் உடலுக்குக் குளுமை மட்டுமல்லை, முகத்திற்கு ஒளி...

நீங்கள் கவர்ச்சியாக இருக்க உடுக்க வேண்டிய உடுப்புகள்

வசீகரிக்கும் உடலை பெற்றுள்ள பெண்கள் மட்டுமே ஸ்டைலாகவும், நவநாகரீகமாகவும் தோற்றமளிக்க முடியும் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள் உங்கள் எண்ணத்தை உங்கள் எண்ணம் முற்றிலும் தவறானது. நீங்கள் ஆடை ஆபரணங்களை அணியும்...

ஆண்களுக்கு பெண்ணின் இடுப்பு பகுதி தூக்கலாக இருந்தால் தான் பிடிக்குமாம்

தங்கள் உடல் அமைப்பு ஒரே அளவாக ஒல்லியாக இருந்தால்தான் ஆண்களை கவர முடியும் என பெரும்பாலான பெண்கள் நினைக்கின்றனர். இது தவறு. ஆம், வயிறு பகுதியைவிட இடுப்பு பகுதி சற்று பருமனாக உள்ள பெண்களைத்தான்...

என்றென்றும் இளமையாகவும், அழகாகவும் இருக்க சில குறிப்புகள்.

இந்த காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் இளமையாகவும், அழகாகவும் இருப்பதையே விரும்புகின்றனர். இதற்காக அதிகமாக செலவு செய்து அழகு சாதனப்பொருட்களை உபயோகித்தாலும் பெரும்பாலானவர்களுக்கு அவை எதிர்பார்த்த பலனை தருவதில்லை. அத்தகைய சூழலில்தான் நமக்கு...

த‌க்கா‌ளியு‌ம் சரும அழகு‌ம்

த‌க்கா‌ளி ‌விழுதையு‌ம், பாதா‌ம் ‌விழுதையு‌ம் கல‌ந்து முக‌த்‌தி‌ல் தட‌வி வ‌ந்தா‌ல் முக‌ச் சுரு‌க்க‌ம் மறையு‌ம். த‌க்கா‌ளி‌ச் சாறுட‌ன் ‌‌சி‌றிது ரவை கல‌ந்து முக‌த்‌தி‌ல் தே‌ய்‌த்து‌க் கழு‌வினா‌ல் சூ‌ரிய ஒ‌ளி‌யி‌‌ல் சு‌ற்‌‌றியதா‌ல் ‌நிற‌மிழ‌ந்த சரும‌ம் ‌மீ‌ண்டு‌ம்...

கருமையான நீண்ட கூந்தலைப் பெற

கூந்தல் உதிர பல காரணங்கள் உள்ளன அந்த காரணங்களை கண்டறிந்து நிவர்த்தி செய்தால் கூந்தல் உதிர்வை தடுக்கலாம். இப்போது கூந்தல் அடர்த்தியாக, கருமையாக வளர சில எளிய இயற்கை முறைகளை பார்க்கலாம்….. வைட்டமின், ‘பி’ குறைவினால்,...

முகத்தில் ரோமங்கள் நீங்க…

முகத்தில் ரோமங்கள் நீங்க இதற்கான தீர்வு இதோ மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும். பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில்...

பொடுகை விரட்ட இயற்கை டிப்ஸ்

அருகம்புல்லின் சாறர தேங்காய் எண்ணெ‌யுட‌ன் காய்ச்சி ஆறவைத்துத் தலையில் தேய்த்து வந்தால் தலையில் அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும். நாட்டு  மருந்து கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50...

அழகான கன்னங்கள் வேண்டுமா – அப்போ இதை ட்ரை பண்ணலாமே !!

உடல் எடையை குறைக்க முயலும் போது, தொப்பை, தொடை, இடுப்பு போன்றவற்றில் உள்ள கொழுப்புக்களை மட்டும் தான் கரைக்க முயலுகிறோம். ஆனால் பெரிய கன்னங்கள் மற்றும் இரட்டை தாடைகள் போன்றவற்றை குறைப்பதற்கு அதிக...

நெற்றியில் வரும் பொரியை தடுக்க

என் நெற்றியில் பொரிப்பொரியாக இருக்கிறது. மஞ்சள், வியர்க்குரு பவுடர் என்று எல்லாம் போட்டுப் பார்த்துவிட்டேன். கொஞ்சமும் குறையவில்லை. இப்போது கன்னங்களிலும் அது பரவிவிட்டது. இதைப் போக்க வழி சொல்லுங்களேன் என்பது பல பெண்கள்...