தோலை மெருகேற்ற

தோலை மெருகேற்றமென்மையான தோலும், சதைப்பற்றுமாக மலிவான விலையில் கிடைக்கும் இந்தப் பழத்தில் இருக்கும் அழகு பலன்கள் ஏராளம். நமக்கு வேண்டிய அழகையும் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் இதன் இலை, பழம், குச்சி போன்றவற்றைப் பற்றி...

கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு பப்பாளி – ஆரஞ்சு பழ பேஷியல்

கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு பப்பாளி - ஆரஞ்சு பழ பேஷியல்கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்புகள்...

புருவ அழகிற்கு..

புருவ அழகிற்கு..முகத்தின் அழகுக்கு மெருகேற்றுவது புருவமும், கண்களும் தான். இதில், புருவத்தின் அளவைக் கூட்டவோ, குறைக்கவோ செய்து, முகத்திற்கு அதிக அழகு கொடுக்க முடியும். வில் போன்ற புருவம் என்று, பலரது புருவ...

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்..

ஒருவர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறார் என்பதை அவருடைய தலை மற்றும் பாதம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதைக் கொண்டு சுலபமாக சொல்லி விட முடியும். இந்த வகையில் பாதங்களிலுள்ள கால் நகங்களை முறையாக...

பொடுகு தொல்லை நீங்க வேண்டுமா..? – நான் சொல்றத கேளுங்க…!

கூந்தல் உதிருவதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று, பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக தலையில் அரிப்பு போன்றவை ஏற்படும். இது போன்ற பொடுகு பிரச்னையால் அவதிப்படுபவரா நீங்கள்? இதோ உங்களுக்காக, சில டிப்ஸ்… *மிளகு தூளுடன்...

லிப்ஸ்டிக் உபயோகிப்பவரா நீங்கள்

வெள்ளை நிற பெண்கள் ஆரஞ்ச், சிவப்பு, பிரவுன் உள்ளிட்ட நிறத்தில் லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம். மாநிறமாக இருக்கும் பெண்கள் லைட் பிரவுன், லைட் செர்ரி நிற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம். பகல் நேரத்தில் இளநிறத்திலும், மாலை நேரத்தில்...

வெள்ளையான சருமம் வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க

ஆரஞ்சு தோல், தயிர் உலர்ந்த ஆரஞ்சு தோல் மற்றும் தயிர் ஆகியவை நம் வீட்டில் எளிதாகக் கிடைக்கக் கூடியவை தான். ஆரஞ்சு தோலை பொடி செய்து, சூரிய ஒளியில் நன்றாக உலர வைத்து,...

சருமத்தை மினுமினுக்க செய்யும் மஞ்சள்

சருமத்தை மினுமினுக்க செய்யும் மஞ்சள்அழகு! – உச்சரிக்கும்போதே உற்சாக சிலிர்ப்பை உருவாக்கும் மூன்றெழுத்து மந்திரம் இது! எல்லோருக்குமே அழகாக இருக்கத்தான் ஆசை. வண்ண ஆடைகள் உடுத்தி, மின்னுகிற நகைகள் அணிந்து கண்ணாடி முன்...

மசாஜ் ஏன்? யார்?எப்போ?எப்படி?

இன்றைய சூழ்நிலையில் அதிகப்படியான வேலைப்பளு, வேகமான வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிரச்சனை போன்றவற்றால் முதலில் வருவது மன அழுத்தம என்னும் நோய்தான்.இத்தகைய மன அழுத்தத்தை ஆரம்பத்திலேயே சரியாக கவனித்து, அதனை குறைப்பதற்கான முயற்சியில்...

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

முகத்திற்கு ஆவி முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு,ஸ இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும்...