Home ஜல்சா மனைவி என்று நினைத்து மனைவியின் சகோதரியுடன் செக்ஸ் முயற்சி!

மனைவி என்று நினைத்து மனைவியின் சகோதரியுடன் செக்ஸ் முயற்சி!

130

6a5e698bdb161d2c31e14c79f71750da_1468856357-sமனைவி என்று நினைத்து மனைவியின் சகோதரியுடன் செக்ஸ் முயற்சி!

மனைவி என்று நினைத்து மனைவியின் சகோதரியுடன் செக்ஸ் முயற்சி!
குடிபோதையில் மனைவி என்று நினைத்து மனைவியின் சகோதரியுடன் நபர் ஒருவர் செக்ஸ் வைக்க முயன்ற விபரீதம் கம்பஹாவில் உடுகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்று உள்ளது. இவரின் மனைவியின் சகோதரி சில நாட்கள் தங்குவதற்கு இவரின் வீட்டுக்கு வந்து இருந்தார். இவர் வீட்டில் இல்லாத நேரம்தான் வருகை இடம்பெற்று இருந்தது.

இவர் குடித்து விட்டுத்தான் வீட்டுக்கு வருவார். சம்பவ தினம் இரவு 10.00 மணிக்கு வந்திருக்கின்றார். அறையில் மின்சாரத்தை அணைத்து விட்டு இரு சகோதரிகளும் தூங்கி இருந்தனர்.

இவரின் வீட்டில் ஒரே ஒரு அறை. ஒரே ஒரு கட்டில். எனவே இவரின் மனைவி கட்டிலில் சகோதரி படுக்க இடம் கொடுத்து விட்டு நிலத்தில் படுத்து இருந்தார்.

இதை ஒன்றும் அறிந்து இராத நபர் கட்டிலில் ஏறி படுத்தார். மனைவி என்று நினைத்து மனைவியின் சகோதரியுடன் பாலியல் லீலைகள் செய்ய தொடங்கினார். இதை அடுத்து மனைவியின் சகோதரி சத்தம் போட்டார். இந்நிலையில் இவரின் மனைவி மாத்திரம் அன்றி அயலவர்களும் நடந்தது என்ன? என்று அறிய திரண்டு வந்தனர்.

என்ன நடந்தது? என்பதை பிற்பாடு உணர்ந்த இரு சகோதரிகளும் இவரை நன்றாக திட்டி தீர்த்தனர்.