Home உறவு-காதல் உங்க எதிர்கால மனைவி பெயரைத் தெரிஞ்சிக்கணுமா? திருமணமானவர்களும் செக் பண்ணி பார்க்கலாம்

உங்க எதிர்கால மனைவி பெயரைத் தெரிஞ்சிக்கணுமா? திருமணமானவர்களும் செக் பண்ணி பார்க்கலாம்

39

ஜோதிடத்தின் மீது சிலருக்கு அபார நம்பிக்கையுண்டு. சிலர் இதெல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் இந்த சின்ன ஜோதிடக் கணக்கைப் போட்டுப் பார்த்தால் நம்பாதவர்கள் கூட நம்ப ஆரம்பித்துவிடுவார்கள்.

மணமாகாத ஆண்களுக்கு ஜோதிட முறையின் மூலம் உங்களுடைய எதிர்கால மனைவியின் பெயரை தெரிந்து கொள்ள இதோ உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

எதிர்கால மனைவியின் பெயரை ஒரு புராதான ஜோதிட முறையின் மூலம் அறியும் முறை இது…

திருமணமான ஆண்கள் தங்களுடைய மனைவியின் பெயர் சரியாக இருக்கிறதா என்றும் அதேபோல் திருமணமான பெண்கள் தங்களுடைய கணவரின் பெயருக்கு தங்களுடைய பெயர் தான் வருகிறதா என்றும் சரிபார்த்துக் கொள்ளலாம்.

பெயர் கண்டுபிடிக்கும் கணித முறை

A – 20, B- 30, C-42, D-64, E-74, F- 54, G- 22, H- 32, I-44,J-56, K-60, L-34, M-24, N-46, O-58, P-68, Q-36, R-48,S-26, T-62, U-50, V-70, W-66, X-38, Y-28, Z-98

இதில் உள்ள எண்களின் அடிப்படையில் உங்கள் பெயருக்கு என்னென்ன எண்கள் வருகின்றன என்பதை வரிசையாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

உதாரணமாக, KUMARAN – 60 50 24 20 48 20 46 என்று குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அந்த எண்களுக்கு முன்பாக, 24 48 26 என்ற எண்களைச் சேர்க்க வேண்டும் (உதாரணம்: 24 48 26 60 50 24 20 48 20 46 )

அதன்பின்பு, அந்த எண்கள் ஒவ்வொன்றையும் (இரட்டை எண்களை அப்படியே வைத்துக் கொண்டு) இரண்டால் வகுக்க வேண்டும்.

வகுத்தால் கிடைக்கும் எண்களையும் முன்பு போலவே வரிசையாக எழுதிக் கொள்ளுங்கள்.

பின்னர்,

A-10,B-15,C-21,D-32,E-37,F-27,G-11,H-16,I-22,J-28,K-30,L-17,M-12,N-23,O-29,P-34,Q-18,R-24,S-13,T-31,U-25,V-35,W-33,X-19,Y-14,Z-49

நீங்கள் இரண்டால் வகுத்து வந்த எண்கள் எண்கள் ஒவ்வொன்றுக்கும் என்ன எழுததுக்கள் வருகின்றனவோ அதை வரிசையாக எழுதிப் பாருங்கள். உங்களுக்கு உங்கள் மனைவியின் பெயர் கிடைக்கும்.

திருமணம் ஆன ஆண்களாக இருந்தால் தங்களுடைய மனைவியின் பெயர் சரியாக வருகிறதா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

செக் பண்ணி பாருங்க… அப்படியே ஷாக் ஆகிடுவிங்க…