Home ஆண்கள் ஆண்மை பெருக வயாக்ரா, எத்தனை எத்தனை சுவாரஸ்யமான விஷயங்கள்..!

வயாக்ரா, எத்தனை எத்தனை சுவாரஸ்யமான விஷயங்கள்..!

24


வயாக்ராவின் ஜாதகத்தைப் புரட்டினால் எத்தனை எத்தனை சுவா ரஸ்யமான விஷயங்க ள்..! ஆரம்பத்தில், நெஞ்சுவ லிக் காரர்களுக்கு பயன்படுத்ததா ன் வயாக்ரா கண்டுபிடிக்கப்ப ட்டது. இதை பைஸர் (Pfizer) எனும் புகழ்பெற்ற மருந்து கம்பெனி முதன் முதலில் தயாரித் தது.
வயாக்ரா… ஆராய்ச்சிக் கட்டத்தில் இருந்தபோது, உண்மையான வயாக் ராவை யும், வயாக்ரா போன்ற டம்மி மாத்திரையும் நெஞ்சு வலி வந்தவர்க ளுக்குக் கொடுத்து பரிசோதிக்கப்பட்ட து. இந்த மருந்தைக் கொடுத்த பிறகு அவர்களின் இ.சி.ஜி. பரிசோதனை செய்யப்பட்டது. இ.சி.ஜி எடுப்பதற்கு முன்பு நோயாளியின் மார்பக
முடிகளை எல்லாம் மழிக்க வேண்டும். அப்படி இவர்களுக் கு மார்பக முடிகளை ஷேவ் செய்த நர்ஸ்கள் எல்லாம் தங் கள் டாக்டர்களிடம் சென்று, ‘நாங்கள் அவர்களின் மார்பகத் தைத் தொட்டு ஷேவ் செய்யும் போதும், பின்னர் இ.சி.ஜி. எடுக் கிறபோதும் அவர்கள் அதீத செக்ஸ் உணர்வுக்கு ஆளாகிறார்கள்’ என்று முறையிட்டார்கள். அப்போதுதான், வயாக்ரா, நெஞ்சு வலியை மட்டுப்படுத் துவதற்குப் பதிலாக விறைப் புத் தன்மையை வைக்கிறது என்பது தெரிய வந்தது.


இதன் பின்னர் மருத்துவ உல கில் ஒரு பரபரப்பு பற்றிக் கொண்டது. மீடியாக்கள் உப யத்தால் வயாக்ரா ஒரே இர வில் உலகப் புகழ டைந்தது. இப்போது செக்ஸ் என்ற வார்த்தையின் முழு அர்த்தம் புரிந்த அனைவருக்கும் வயாக்ரா என்ற வார்த்தையின் மகத்துவம் தெரியும். அப்புறமென்ன, ரத்தக் கொதிப்புக்கா ன மருந்துகளை, ஆன்ட்டிபயாடிக் ம ருந்துகளைத் தயாரித்துக் கொண்டிரு ந்த பல மருத்துவ கம்பெனிகள் வயா க்ரா போன்ற இச்சை மருந்துகளின் மீது இச்சைகொண்டு அவற்றைத் த யாரிப்பதில் ஈடுபட ஆரம்பித்து விட் டன.

இப்போது வயாக்ராவுக்கு அடுத்த நிலை மருந்துகள் தயாரிக்கும் முயற்சியில் முழுக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதில் Pheromones என்கிற ரசாயனம் மனி தனின் அக்குள் மற்றும் பிறப்பு உறுப்புக ளின் வியர்வையிலிருந்து தயாரிக்கப்படுகி றது என்றால் நம்ப சிரமமாக இருக்கும்!

Previous articleபல்லால் ‘பிரா ஹூக்’கைக் கழற்றினால் 87 கலோரியைக் குறைக்கலாமாம்…!
Next articleஉடலுறவு சமயத்தில் ஆண்களுக்கான சிறப்புத் தகவல்கள்