Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடல்எடையைக் குறைப்பதோடு ‘அந்த‘ உணர்ச்சியையும் அதிகம் தூண்டும் காய் இதுதானாம்..

உடல்எடையைக் குறைப்பதோடு ‘அந்த‘ உணர்ச்சியையும் அதிகம் தூண்டும் காய் இதுதானாம்..

23

குளிர்ப்பிரதேசங்களில் அதிகமாக விளைவிக்கப்படும் சிறிய செடி வகைகளில் ஒன்று முட்டைகோஸ். இதன் வெளிப்புறத்தில் இருக்கும் இலைகள் பச்சை நிறத்திலும் உள்புறம் இருக்கும் இலைகள் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும்.

இந்த இலைவடிவ காய்கறியான முட்டைகோஸில் ஏராளமான தாதுக்கள், வைட்டமின்கள, மூலக்கூறுகள் ஆகியவை நிறைந்ததாகவும் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

முட்டைகோஸில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுவதால் நோயெதிர்பு்பு சக்தி அதிகமாகிறது.

வைட்டமின் பி1, பி5, பி6 ஆகியவை உடல் செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கிறது.

பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, மாங்கனீசு போன்றவை அடங்கியுள்ளன. இவை இதயத் துடிப்பு, உடற்செல்கள் மற்றும் ரத்த அழுத்தத்தை சீரமைக்கிறது. மேலும் சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.

முட்டைகோஸில் வைட்டமின் கே நிறைந்திருப்பதால் அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

முட்டைகோஸின் தயோசயனைட், கார்பினால், லூடின், ஸிசாந்தின், சல்பராபேன், இசோதயுா, சயனேட் போன்ற ரசாயன மூலக்கூறுகள் இருப்பதால் இவை மார்பகம், தொண்டை, குடற்புற்று நோய்களுக்கு எதிராகச் செயல்படும் தன்மை உடையது.

முட்டைகோஸில் கலுாரிகள் அதிகமாக இருப்பதால் இதை தினமும் ஜூஸ் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கழிவுகளை நீக்கப்பட்டு உடலின் எடை குறைய உதவுகிறது.