Home ஜல்சா ஆண் பாலியல் பொம்மைகள் விற்பனை..!! இளம்பெண்கள் மத்தியில் குதுகலம்..!!

ஆண் பாலியல் பொம்மைகள் விற்பனை..!! இளம்பெண்கள் மத்தியில் குதுகலம்..!!

41

karleyyஇயற்கையான உறவுக்கு மாறாக தற்போது இளைஞர்களிடம் பாலியல் பொம்மைகள் மீதான ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது.

இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை கவரும் விதமாக சிலிகானால் வடிவமைக்கப்படுகிறது இந்த பொம்மைகள். அவர்களது விருப்பத்திற்கு ஏற்றபடி இவை செயல்படும் என்பதால் சந்தையில் படுஜோராக விற்பனையாகி வருகிறது.

இதுவரையில் பெண் பாலியல் பொம்மைகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது ஆண் பாலியல் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Karley Sciortino இந்த பொம்மையுடன் உறவு கொள்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த பொம்மைகள் ஆரம்ப விலையாக 5900 அமெரிக்க டாலரில் இருந்து 8000 டாலர் வரை விற்பனை செய்யப்படுகின்றன.