Home பெண்கள் பெண்குறி பிரசவத்திற்கு பின் தளர்ந்துபோன யோனி (பெண்ணுறுப்பு) தசைகளை இறு க்கமாக்கும்!

பிரசவத்திற்கு பின் தளர்ந்துபோன யோனி (பெண்ணுறுப்பு) தசைகளை இறு க்கமாக்கும்!

19

உடலுறவு எப்படி உடலை வலு வாக்குகிறது?

காலையில் ஜிம் சென்று உடற் பயிற்சியை செய்யவில்லையா? கவலை கொள்ளாதீர்கள். உங்கள் கலோரிகளை குறைக்க பல வழிகள் உள்ளது. உடலுறவில்

ஈடுபடு வது உங்களை திடமாக வைத்து, உங்கள் தசைகளை ஆரோ க்கிய மாக்குவதால், உடலுறவு கூட ஒரு சிறந்த உடற்பயிற்சி வகை தான் என கூறப்படுகிறது. ஒருமணிநேர உடலுறவு த்ரெட்மில்லுக் கு மாற்றாக அமையாவிட்டா லும்கூட, அது சில பயனை கண்டிப்பாக அளிக்கவே செய் யும்.

தினசரி உறவு வச்சுக்கிட்டா.. எவ்ளோ லாபம் கிடைக்குது பாருங்க!

உடலுறவு என்பது ஆக்கத்திறனை ஊக்குவிக்கும். ஒரு மணிநேர உடலுறவினால் நீங்கள் 500 கலோரிகள் வரை குறைக்கலாம். மேலும் உங்கள் தசைகளையும் அது டோன் செய்யும். உடலுறவு கொள்ளும் போது, நிமிடத்திற் கு கிட்டத்தட்ட 5 கலோரிகள் பயன்படுத்தப்படுகிறது. வெறும னே அமர்ந்து உங்களுக்கு பிடி த்த தொலை க்காட்சி சேனலை பார்ப்பதோடு ஒப்பிடுகையில் இது நான்கு கலோரிகள் அதிக மாகும். உங்கள் உடலும் தசைகளும் வலுவடைவதோ டு மட்டுமல் லாது உடலுறவினால் உங் கள் இதய துடிப்பு வீதமும் அதிகரிக்கும். இதனால் உங் கள் இதயம் ஆரோக்கியத்து டன் செய ல்படும்.

பாலியல் ஆரோக்கியத்தை ப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தக வல்கள்!!!

வாரத்திற்கு மூன்று முறை அல்லது அதற்கு மேலாக உடலுறவு வை த்து கொள்ளும் தம்பதிக ளுக்கு பல பயன்கள் கிட்டும். நல்ல தூக் கம், வயதாகும் அறிகுறிகளை குறைத்து அதனுடன் சண்டையி டுதல், நோய் எதிர்ப்பு சக்தி அமை ப்பை ஊக்குவித்தல் போன்ற பல பயன்களை அளிக்கிறது. உடலு றவு கொண்டால் எப்படி நம் உடல் வலுவாகும் என்பது வியப்பாக உள்ளதா? அப்படியானால் நாங்க ள் பகிர்ந்து கொள்ளும் இந்த ஆரோக்கியத்திற்கான டிப்ஸ்களை படித்து தெரிந்து கொள்ளு ங்கள்.

உடலுறவு எப்படி உங்கள் உடலை சில வழிகளில் வ லுப்படுத்து கிறது என்பதை பார்க்கலாமா?

கலோரிகளுக்கு குட்பை சொல்லுங்கள்

வலுவை பெற வேண்டுமானால் ஆரோக்கியமான உடலுறவில் ஈடு படுங்கள். ஆம், உடலுறவு உங்கள் வலுவை அதிகரிக்கும். இதனால் ஜிம்மில் நீண்டநேர பயிற்சியில் ஈடுபடலாம். இதன் பயனாக உங் கள் உடல் எடையை குறைக்கவும் செய்யலாம். அதனால் உடல் எடை யை வேகமாக குறைப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாக செயல்படுகி றது.

யோனி தசைகள் இறுக்கமாகும்

பிரசவத்திற்கு பிறகு யோனியின் சுவர்கள் தளர்ந்திருக்கும். யோனி தசைகள் இறுக்கமாவதற்கு வாரம் ஒரு முறையாவது ஆரோக்கியமா ன உடலுறவில் ஈடுபட வேண்டும். புணர்ச்சி பரவச நிலையில், யோனி யின் சுவர்கள் அனைத்தும் ஒன்றா க இழுக்கப்படும். அதனா ல் யோனி தசைகள் இறுக்கமடையும்.

மூட்டு வலியை குறைக்கும்

நீங்கள் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் உங் களை ஆரோக்கியமாக வைத் திருக்க உடலுறவு உதவுகிறது. உடலு றவு கொள்ளும் போது உங்கள் மூட்டில் வலி எடுக்க லாம். ஆனால் உங்கள் தசைக ள் திறம்பட செயல்பட இது ஒரு சிறந்த உடற்பயிற்சியாக விள ங்கும்.

இடுப்பு தசைகளை வலுவடை யச் செய்யும்

உடலுறவு கொள்ளும் போது அதற்கு பல தசைகள் பயன்படுகிறது. அதனால் திடமான இடுப்பு தசைகளை பெறுவதற்கு இது உதவி புரியும். மேலும் மைய மற்றும் மேல் முதுகையும் உடலுற வு வலுவடை யச் செய்யும்.

பைசெப்ஸ் வளர்ச்சி

பைசெப்ஸ் வளர்ச்சிக்கு சில நிலைகள் உதவி புரியும். உங்கள் பை செப்ஸ் தசைக ளை வளர்க்க வேண்டுமானால் குறிப்பிட் ட சில நிலைகளே உதவிடும் ௲ தள்ளுவ ண்டி நிலையிலான உடலுறவு.

வயிற்று தசைகள் திடமாகும்

உடலுறவுகொள்வதால் உடல் வலு வடையும் போது சரியான வயிற்று தசைகளையும் பெறுவீர்கள். வலு வான டோன் செய்யப்பட வயிற்று தசைகளை பெற வேண்டுமானால், உடலுறவின் போது சில குறிப்பிட்ட நிலைகளில் ஈடுபட வேண்டும் ௲ மிஷனரி நிலை.

ஸ்குவாட் பயிற்சியின் பிரதி

இடுப்பு பகுதி கனமாக இருக்கிற தா? அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சியில் ஸ்கு வாட் எனப்படும் குத்த வைத்து உட் காரும் உடற்பயிற்சியை கண்டிப் பாக செய்ய வேண்டும். இவ்வகை உடலுறவு உங்கள் உடலின் கீழ் பகுதியை வலுவடையச் செய்யும்.

 

Previous articleபடுக்கை அறையில் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள்!
Next articleஉதட்டில் உரசி… அங்கங்கே தொட்டு… பரவசநிலையை அதிகரிக்க